Super தக்காளி தொக்கு மலர்..
நான் செய்து பார்த்துட்டு சொல்றேன்.
Super தக்காளி தொக்கு மலர்..
நான் செய்து பார்த்துட்டு சொல்றேன்.
எங்கேப்பா உங்களைசூப்பர் மலர்...மிகவும் உபயோகமானது....இப்ப தக்காளி சீசனும் கூட...வாங்கி செஞ்சு வச்சுக்கலாமே....
எங்கேப்பா உங்களை
இங்கே ஆளையே
காணோம், பொன்ஸ் டீச்சர்?
பழனியோட படிப்பு and
கல்யாணம் எல்லாம் என்ன
ஆச்சுன்னு தெரியலையே,
பொன்ஸ் டீச்சர்?
எப்போ வருவீங்கப்பா?