ஆன்மீக கதைகள்...

Advertisement

தேங்க்ஸ் சிஸ்.... இது குழந்தைகளுக்காக செய்தேன்... பிடித்தால்.. குழந்தைகளுக்கு போட்டு கொடுங்க... தேங்க்ஸ் சிஸ்...
Sure sis
 

girijashanmugam

Writers Team
Tamil Novel Writer
என் பொண்ணுக்கு 17 வயசு .. ஸ்டோரி கேட்டுட்டு அவளை விட குட்டி குரலா இருக்குங்குறா.. அமர்நீதி நாயனார் பக்தியை அழகா சொல்லிருக்கீங்க கவி சிஸ்டர்.
 
Last edited:

kavipritha

Writers Team
Tamil Novel Writer
Super mam நல்ல கருத்துக்களை கொடுத்த எங்க கவி மேம்க்கு ரொம்ப நன்றி அருமை:love::love:இது மாதிரி நிறைய கொடுங்க மேம் உங்கள் குரல் அருமை(y)(y)குழந்தை வாயிசு மேம்
ஹா... ஹா... அப்படி எல்லாம் இல்லை.. நேரில் என் குரல் கர்ண கொடூரமா இருக்கும்.... தேங்க்ஸ் ஸ்ரீ சிஸ்...
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
நல்ல கருத்து தெரிஞ்சிக்க முடிஞ்சது கவிப்ரிதா சகோதரி....
குழந்தைகள் புரிஞ்சுக்கற மாதிரி இருக்குமா...
உங்கள் குரல்வளம் அருமை மா
தேங்க்ஸ் சிஸ்....
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
என் பொண்ணுக்கு 17 வயசு .. ஸ்டோரி கேட்டுட்டு அவளை விட குட்டி குரலா இருக்குங்குறா.. அமர்நீதி நாயனார் பக்தியை அழகா சொல்லிருக்கீங்க கவி சிஸ்டர்.
ஹ.... ஹா.... இல்ல கிரிஜா சிஸ்.. அது ரெகார்ட்ன்னால் அப்படி தெரியுது... உங்க பொண்ணு வாய்சையும் ரெகார்ட் செய்தா இன்னும் ஸ்வீட் டா வரும்....
தேங்க்ஸ் சிஸ்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top