ஆசைகள் அடங்காது 6 :):):)
Joher Well-Known Member Sep 18, 2021 #4 பேசுறப்போ என்ன வேணா பேசுறது ஜாலினு....... அப்புறம் குத்துதே குடையுதே தான்...... இந்த பொண்ணுங்க எல்லாம் கல்யாணத்துக்கு முன்னே அப்படி சுத்தல்ல விடணும்னு எல்லாம் பேசிக்கிறாங்க...... பின்னாடி பசங்க அதை பண்ணினா மட்டும் ஏன் வலிக்குது??? போலீஸ்காரனுங்க ரெண்டு பேரும் இப்போதைக்கு தெளிவா இருக்கானுங்க...... ஒருத்தன் பொண்டாட்டி தெளிஞ்சுட்டா........ இந்துமதி என்ன பண்ணபோறாளோ??? Last edited: Sep 18, 2021
பேசுறப்போ என்ன வேணா பேசுறது ஜாலினு....... அப்புறம் குத்துதே குடையுதே தான்...... இந்த பொண்ணுங்க எல்லாம் கல்யாணத்துக்கு முன்னே அப்படி சுத்தல்ல விடணும்னு எல்லாம் பேசிக்கிறாங்க...... பின்னாடி பசங்க அதை பண்ணினா மட்டும் ஏன் வலிக்குது??? போலீஸ்காரனுங்க ரெண்டு பேரும் இப்போதைக்கு தெளிவா இருக்கானுங்க...... ஒருத்தன் பொண்டாட்டி தெளிஞ்சுட்டா........ இந்துமதி என்ன பண்ணபோறாளோ???
H harinidilip Well-Known Member Sep 18, 2021 #6 Nice update ma. Oh Raghavan is marrying indhu for revenge sake. OMG