கூமுட்டைங்க நல்ல பேர் தான்.....
அடடா நம்ம வீர் தான் ஹீரோ போல......
பழம் நழுவி பாலில் விழுந்ததா
நான் வந்து பார்க்கணும்னு அவசியமில்லையா.... ரைட்டு
இந்துமதியை சந்து சந்தா பொழக்கப்போறான்.....
கூமுட்டையை ஆம்லெட் பண்ணப்போறான்....
வாடா வாடா waiting......
யமுனா அப்பா அம்மாக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சாச்சு......
இனி யம்மி னு வர friends க்கு தொடப்பக்கட்டை தான்....
யோவ் கூமுட்டை சாரு..... வீட்டுலயும் கொஞ்சமாச்சும் அதிகாரத்தை காட்டலாம்.....