ஆசைகள் அடங்காது 3

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

இடம் பொருள் ஏவல்...... அப்படின்னா என்னனு கேட்பாங்க......
லிப்ட் ல போறப்போ பசங்க இன்னொரு faculty யை கலாய்க்கிறாங்க.... அவனோட ஜூனியர் கிளாஸ்க்கு தான் நான் போறேன்..... நானும் கேட்கிறேன் னு கூட இல்லாமல் கலாய்க்குறானுங்க......
FB ல படிக்காததா என்ன??? பப்ளிக் ல எப்படி பேசணும் behave பண்ணனும் னு தெரியலை பலபேருக்கு......
அதை positive quality னு நினைச்சுக்குறாங்க......

first நைட் ல பேச்சிலரோட போன்ல கடலையா :p:p:p
 
Last edited:

harinidilip

Well-Known Member
Nice update ma. Indhu edai enga pesardhu theriyalai. Edunala ellorkkum problem thaan avalakku thaan main. Endha madiri girls ku nalla patta thaan budhi varum.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top