ஆசைகள் அடங்காது 10

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

வீர்க்கு ஐடி கம்பெனில என்ன வேலை???
இல்லை வாசு வீர்க்கு தெரியுமா???
வீர் இந்துவை பார்க்க வந்தானா???

இந்த சாருவும் வீரும் யமுனா இந்து பேசுறதை கட் பண்ணனுங்கன்னா ரெண்டு பேர் வாழ்க்கையும் நல்லா இருக்கும்.....
யமுனாவை தெளிய வச்சுட்டான் சாரு.......
இந்துக்கு வீர் வேப்பிலை அடிப்பானோ என்னவோ......
முடியலை ரெண்டு பொண்ணுகளோடவும்.....

குறுக்கால இந்த வாசுதேவன் வேற......
இவளும் கிடைச்ச சந்தர்ப்பத்தில் உங்க மனசுல என்ன இருக்கு னு கேட்டதுக்கு வாசு கிட்ட எனக்கு engagement ஆகிடுச்சு...... இனி இப்படி பேசாதேன்னு சொல்லிருக்கலாமே......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top