ஆசைகள் அடங்காது 1

Joher

Well-Known Member
#3
அடுத்ததா :eek::eek::eek:

இந்த கால பிள்ளைங்க Socialize ஆகணும் னு சொல்லியே வீணாப்போறாங்க..... சொல்றப்போ பிடிக்காது...... பட்டு அழுறப்போ காலம் கடந்துபோயிருக்கும்......
Good touch bad touch எல்லாம் அம்மாக்கள் சொல்லிக்கிறது..... சின்ன வயசுல may be பிள்ளைங்க உஷாரா இருக்கலாம்...... டீனேஜ் தாண்டுறப்போ அதெல்லாம் பார்க்கிறதே இல்லை பல பேர்...... பொண்ணுங்களும் சளைச்சவங்க இல்லை...... அடிக்கிறது தோள்ல கைபோடுறதெல்லாம் பெண்கள் பக்கமிருந்தே ரொம்ப சாதாரணமா வருது.....
முக்கியமா public place எப்படி நடந்துக்கணும் னு தெரியுறாதே இல்லை.....

2005ல IIT மெட்ராஸ் கேம்பஸ் ல ஒரு ஜோடி பார்த்து ஷாக் ஆனோம் நாங்க ஒரு குரூப்.... இப்போ அதெல்லாம் எல்லா இடத்திலும் நடக்குது......

அந்த அப்பாவி போலீஸ்காரனா :eek::eek::eek:
அடப்பாவமே அவளை அங்கே குழப்பி விட்டாச்சு....
போலீஸ்காரர் தெளிவா இருக்காரே.....
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement