ஆகாஷவாணி -17(final)

Renugamuthukumar

Well-Known Member
சென்ற பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ், பாடல்கள் வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
தளத்தில் எழுத வாய்ப்பளித்த இனிய மல்லி அக்காவிற்கும், நான் தொடர்ந்து எழுத காரணமாக இருக்கும் வாசக நண்பர்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகளும் அன்புகளும்.

கதை எப்படி இருந்ததுன்னு மறக்காம உங்க கருத்துக்களை தெரிய படுத்துங்க.

இனி தீபாவளி எல்லாம் முடிச்சிட்டு சந்திக்கலாம்.

இதோ கதையின் இறுதி அத்தியாயங்கள்…

:):):):):)

பார்ட்டி ல பாடல்களின் லிங்க்... (சும்மா ஒரு பார்ட்டி மோட் லேயே முடிப்போமே..:cool:)


 
SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

ஃபீல் குட் ஸ்டோரி....
சின்ன வயசு காதல், ஆறு வருட பிரிவு, அப்புறமா ஒண்ணு சேர்றது, அவங்க காதல், பிரிவு, வலி, ஆற்றாமை எல்லாமே ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.... மிலிட்டரி பத்தி நிறைய தகவல்கள் பகிர்ந்துக்கிட்டீங்க, நாங்களும் தெரிஞ்சுக்கிட்டோம்.... (y)(y)

ஒரு மாசம் லீவா?? :oops::oops: ஏதோ பார்த்து பண்ணுங்க....;);)

 
Last edited:

Anuradha Ravisankarram

Well-Known Member
அழகான கதை....
அழகு இளம் ஜோடிகள்....
பிரிவு.... காத்திருப்பு... புரிதல்... எல்லாம் ரொம்ப இரண்டு பேருக்கும் நடுவுல அழகா பயணித்தது...
Childhood friendship ம்... ஆகாஷ் வாணியை படிக்க encourage செய்வதும்... எல்லாம் அழகு....
என்ன இருந்தாலும் ஆகாஷ் விட்டு சென்றது ஏற்றுக் கொள்ள முடியாது.......
ஆனால் அதையே மனதில் சுமந்து.... உருகியதால் ... காதல் கைகூடியது.....

Cute pair....lovely narration...
A definite feel good story....
Thanks dear RM...
வாழ்க வளமுடன்
 
Last edited:

Srichitra

Well-Known Member
மிகவும் அருமை யாகவும் அழகாகவும் இருந்தது. வாழ்த்துக்கள் ரேணு. North side military la எப்படி இருப்பார்கள் என நன்றாக எழுதுகிறீர்கள். முதலில் தஞ்சாவூர், திருச்சி, இப்படித்தான் எழுதுவீர்கள். இப்போது Military மக்கள் பற்றி எழுதியுள்ளீர். மிகமிக அருமை. வாழ்க வளமுடன் ரேணுகா.
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement