அழைத்தது யாரோ! 19

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் க்யூட்டிபையாஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க. :geek::geek:

ஸ்பெஷல் எபில கேட்டது போல யாராவது இவங்க தான்பா க்ரிஷ்ணாவை அழைத்தது என்று உறுதியா சொல்லலைனாலும் சந்தேகமாகவாவது சொல்லுவீங்கன்னு எதிர் பார்த்தேன் யாருமே சொல்லல.

download (10).jpg


அழைத்தது யாரோ! 19


download (7).jpg


:love::love::love::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

ஸோ கனகவேலின் திருகுதாளங்கள் கிருஷ்ணாவுக்கும் அவன் பொண்டாட்டிக்கும் தெரிஞ்சு போச்சு
இனி இவர்களுடைய கச்சேரி ஆரம்பிக்குமா?

அன்பு அருளுடன் சேர்ந்து ஜெகஜோதியாக பிரகாசிக்கும் பொழுது பூவுக்கு நோ ஜெலசி
நீதானேம்மா இரண்டும் இன்னும் சேரலையேன்னு புலம்பினாயே கோகோகோகோதைப் பெண்ணே

கிருஷ்ணாவை அழைத்தது யாருன்னு அர்ஜுன் or மாலினின்னு நான் சொல்லிட்டேனே

ஆனானப்பட்ட கோதையைவே அக்குவேறு ஆணி வேறா பிரிச்சு மேயும் வடிவான வடிவுப் பாட்டிக்கு ராதையெல்லாம் ஜுஜுபி கேஸு
சப்பை மேட்டர் சால்ட் வாட்டர்

வந்து பாரு வட்டப்பாறைக்கு 420 பீடா வைச்சு கோதையை கூப்பிடும் வடிவு கேடிப் பாட்டி ராதையை மென்னு துப்பிடும்

டார்ட்டாய்ஸ் இல்லாமலே வடிவேலுவின் அரிய பெரிய கண்டுபிடிப்பு புதிய மெஷின் இல்லாமலே ராதையை கொசு மாதிரி நசுக்கி விடும்
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மிலா:love::love::love:.கோதை, கிருஷ்ணாட்ட எத்தனை பொண்ணுங்க ப்ரபோஸ் பண்ணாங்க:sneaky::sneaky:,டேட்டிங்,மேட்டர் சொல்லுன்னு அப்பாவியா முகத்தை வச்சிட்டு கேட்கறா:unsure::unsure:,முரட்டு சிங்கிள்டா இதெல்லாம் தெரியாதுனு கொஞ்சறா:p:p.

கிருஷ்ணா தன்னோட ப்ரெண்ட்ஸ் பொண்ணுங்களை பத்தி சொன்னதை கேட்ட பிறகும் வாய தொறந்து கோதைட்ட பேசி மாட்டிக்குவானா:p:p.காதலி,மனைவின்னு எப்படில்லாம் பேசுதுங்க
பக்கிங்கo_Oo_Oo_O.வாய்க்கு சிப் போட்டா தான் குடும்பம் நடத்த முடியும்னு:censored::censored::censored: நண்பன் சொன்னதை போல கோதைட்ட வாயே தொறக்கல;);).வாக்கப்பட்ட இடம் அப்படி:D:D:D.

அபரஞ்சிதாவை ஆட்டி வைக்க வந்த ராதை,வடிவு பாட்டிட்ட மாட்டிட்டு முழிக்கறா:LOL::LOL::LOL:.ராதை
எரிமலையா வெடிச்சா பாட்டியோட சுயரூபம் வெளியே தெரிஞ்சாலும் கேடி பாட்டி சமாளிச்சுடும்;););).ஆனா,ராதை வந்த காரணம் தெரிஞ்சா,அவ நிலமை என்னாகுமோ:unsure::unsure::unsure:.
 
Last edited:

Jovi

Well-Known Member
ஹாய் க்யூட்டிபையாஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க. :geek::geek:

ஸ்பெஷல் எபில கேட்டது போல யாராவது இவங்க தான்பா க்ரிஷ்ணாவை அழைத்தது என்று உறுதியா சொல்லலைனாலும் சந்தேகமாகவாவது சொல்லுவீங்கன்னு எதிர் பார்த்தேன் யாருமே சொல்லல.

View attachment 8402


அழைத்தது யாரோ! 19


View attachment 8403


:love::love::love::love::love:
பாட்டி பாவம் ராதாவின் சுயரூபம் தெரியட்டும் எல்லாருக்கும்
 

Gomathianand

Well-Known Member
வடிவுப் பாட்டி‌ கிட்ட ராதா வாலாட்ட முடியுமா:cool:
கிருஷ்ணா பொண்டாட்டி எவ்வளோ உன் மேல லவ்வா இருக்கிறா கண்டுக்கமாட்டிங்கிறியே;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top