அலாதி அன்பினில் 9

#3
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

சொன்னேன்ல்லே நான் சொன்னேன்ல்லே
முத்து சாப்பிடும் முன்னே பெட்ஷீட்டை அவன் மேலே தூக்கி எறிந்தது தப்புன்னு சொன்னேன்ல்லே
பாருங்க சாப்பிடுவதை அதோடு நிறுத்திவிட்டு எழுந்துட்டான்

எப்பவுமே ஆண்கள் வீட்டிற்குள் வந்தவுடனேயும் சாப்பிடறப்போவும் எந்த பிரச்சினையும் ஆரம்பிக்கக் கூடாது
அப்புறமா சொன்னால் மும்பை மெயில் ஓடி விடுமா என்ன?

மூணு வருஷம் கழித்து முத்துக்குமார் இவளைத் தேடி வந்தும் புஷ்பவல்லிக்கு ஏன் இவன் மீது நம்பிக்கை வரவில்லை?
ஏற்கனவே வாங்கிய கடனை இப்போ அடைத்து முடிக்கக் கூடிய நிலையில் பாக்கி இரண்டு லட்சம் ரூபாயைக் கொடுக்கணுமேன்னு அப்படி கொடுத்து இவன் கூட வாழணுமான்னு வல்லி நினைக்கிறாளோ?

ரேவதியைப் பற்றி புஷ்பா கவலைப்படுவது தேவையில்லைன்னு நினைக்கிறேன்
இந்த வருட அக்ரிமெண்ட் இன்னும் போடவில்லையே
இவள் இல்லாவிட்டால் வேலைக்கு இன்னொருத்தர் வந்துட்டு போறாங்க
 
Last edited:
#7
Excellent.....
எப்படி பிடிக்கிறீங்க!!! இப்படி இரண்டு characters!!!
A brand new unique pair!!!!

An amazing.... brilliant way ...of story telling..... super....

எது பிடிக்குது...எதை ரசிக்கிறது??! சொல்ல முடியலை!!!!
Keep it up!!!!
Thanks dear Kshipra
வாழ்க வளமுடன்
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes