அறிமுகம்

Akila

Well-Known Member
#22
என்னைப் பற்றி:
அன்பு நட்புகளே !

நான் பவித்ரா. பெங்களூரு-ல் கணினி பொறியாளராக பணியாற்றுகிறேன்.சொந்த ஊர் கன்னியாகுமரி.இரு ஆண் குழந்தைகளின் தாய்.

எனது வேலையின் அழுத்தத்தைக் குறைக்க எப்போதும் கதை வாசிப்பேன்.
இது எனது முதல் கதை. எனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் எனது கணவர் சுந்தரேசனுக்கு நன்றி.

இப்போது கதைப் பற்றி..

கதையின் தலைப்பு: உன்னை உனக்கே அறிமுகம் செய்வேன் !
நாயகன் : இனிலன் அபிமன்யு
நாயகி: ஆதீனி அருள்மலர்

இது ஒரு காதல் கதை..சீக்கிரமாக முதல் அத்தியாத்தோடு வருகிறேன்.உங்களின் கருத்துகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அன்புடன்,
பவித்ரா
Hi
Nice intro about you and the story.
The names are very nice.
Expecting the first epi.
When will be the first and schedule????
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement