அர்ஜுனஜாலம் Epilogue

Advertisement

Rakshi

Writers Team
Tamil Novel Writer
அர்ஜுனஜாலம் :love:
எனது முதல்க்கதையின் பின்னர் மூன்று ஆண்டுகள் கழித்து எழுதத்தொடங்கியதால் ஒரு எளிய கதைக்களத்தையே தெரிவு செய்து எழுதத்தொடங்கினேன்! என்னால் மீண்டும் எழுத முடியுமா என்ற சந்தேகத்துடன் எழுதத் தொடங்கிய பொழுது இப்படி ஒரு நிறைவை நான் அடைவேன் என்று எண்ணவே இல்லை! கருத்துக்களைப்பதிந்த தோழிகளின் ஆதரவு இல்லாவிடில் இது சாத்தியம் இல்லை என்பது நான் அறிந்ததே!
என்னை ஊக்கப்படுத்திய மல்லிகா மேம் கும் எனதருமை தோழிகளுக்கும் கோடான கோடி நன்றிகள்!
ஹேய் மின்னல் பெண்ணே எனும் கதைக்கும் இதே போன்ற ஆதரவினை தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் அர்ஜுன் ஆர்யா சார்பில் உங்களிடம் இருந்து விடைபெறும் நான் உங்கள் தோழி ரக்‌ஷிகா ரவி :giggle::giggle:
Epilogue
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top