அருகே வா அநாமிகா 15

Advertisement

mallika

Administrator
பிரண்ட்ஸ் , ஒன்னும் சொல்றதுகில்லை

முதல் பக்கத்துலேயே மூணு பேர் கரக்டா பதில் சொல்லிட்டாங்க

எஸ் எஸ்


இதோ guess ல வந்த எழுத்தாளர் பெயர்கள்

லதா பைஜூ 10

ப்ரியா பிரகாஷ் 7

ரம்யா ராஜன் 8

கவிப்ரிதா 5

சரயு 4

சவீதா முருகேசன் 2

பவித்ரா நாராயணன் 2

சரண்யா ஹேமா 3

ஷான்வி சரண் 1

கார்த்திகா கார்த்திகேயன் 1

உமா சரவணன் 1

ஷோபா 1

சிவப்ரியா 1

நிஷா லட்சுமி 1

மிலா 1

சொர்ணா சந்தனகுமார் 1

விஜயலக்ஷ்மி ஜெகன் 1

கண்ணம்மாள் ஸ்ரீதர் 1

ப்ரியா மோகன் 1

செசிலி வியாகப்பன் 1

மல்லிகா மணிவண்ணன் 1

தீபா ஷெண்பகம் 1

ரமா லட்சுமி 1

அருணா கதிர் 1

ஷக்தி ஜெயா 1

நீலா மணி 1

கோமதி அருண் 1

கவிதா C 1

சுவிதா 1

கிரிஜா சண்முகம் 1

(courtesy Jo)


and the result is our @lathabaiju


நிறைய பேர் அனுமானிச்சது மட்டுமில்லாம ஏன் அனுமானிசாங்கன்னு விளக்கம் எல்லாம் கொடுத்தாங்க

நன்றி பிரண்ட்ஸ்

அண்ட் the winner இஸ்

@Joher
@Vijayasanthi viji
@chitra ganesan


congrats to the winners
private message la enakku address anuppunga

அருகே வா அநாமிகா 15


:):):)
 

banumathi jayaraman

Well-Known Member
வெற்றி பெற்ற மூவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

சந்தோஷைக் கொன்றது கஜவேல்ன்னா ஜமுனா சுந்தருக்கு தண்டனை ஒண்ணும் கிடையாதா?

அப்போ டாக்டர் பிரபஞ்சனை அவ்வளவு கொண்டாடிய பொண்டாட்டி தேவியே கொலை செய்ய காரணம் என்ன?
இவளும் நடித்தாளா?

கட்டின பொண்டாட்டியே கொலை செய்யுமளவுக்கு பிரபஞ்சன் செஞ்ச அட்டூழியம் என்னவோ?

ஹாஸ்பிடலில் இருக்கும் தேவி பிழைப்பாளா?
இல்லை டாக்டர் பொண்டாட்டி விவரமாய் குடித்த விஷம் வேலை செய்து இறந்து விடுவாளா?

பிரகாஷ்ஷை கொன்றது யாரோ?
அது எப்போ தெரிய வருமோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top