அருகே வா அநாமிகா 1

Advertisement

Saroja

Well-Known Member
சூப்பர் ஆரம்பம் பரபரப்பா

பிரபஞ்சன் தற்கொலையா
கொலையா
 

Hema Guru

Well-Known Member
Ella
:D :p :D
மிகவும் அருமையான பதிவு

ஆரம்பமே சூப்பரா இருக்கு
தங்கச்சிக்கு கல்யாணமான அன்னிக்கே அக்காவின் தாலி இறங்கி விட்டதா?

நியூரோ சர்ஜன் டாக்டரை யாரு கொலை செஞ்சாங்க?
ஒருவேளை நியூரோ சர்ஜன் வில்லங்கமா ஏதாவது செய்திருப்பாரோ?

அநாமிகா யாரு?
அந்த பெயரில் பெண் குரலில் கூப்பிட்டது கொலைகாரனா?

கொலை செய்துட்டு அதை ஏன் தற்கொலையா மாத்தினாங்க?
டாக்டர் பிரபஞ்சன் மீது யாருக்கு என்ன பழிவெறி?
எல்லா கேள்வியும் okokokok, எழுத்தாளர் யாரு பானுஜீ??
 

banumathi jayaraman

Well-Known Member
Ella

எல்லா கேள்வியும் okokokok, எழுத்தாளர் யாரு பானுஜீ??
அது தெரியலையேப்பா
தோஷின்னு ஒரு சின்ன பொண்ணு ஸ்டோரி எழுதுனாங்க
அவங்களா இருக்குமோ?
இல்லை புதுசா கல்யாணமான செசிலி டியரா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top