அமிழ்தெனும் காதல் 31

Janavi

Well-Known Member
#5
:)
எபி படித்து விட்டு உடனே கமெண்ட் பண்ண முடியலை.... ரொம்பவும் மனது பாரமா இருந்தது...

உணர்வுகளை தூண்டும் அருமையான வார்த்தை கோர்வைகள்.....(y)(y)

நிஜமாகவே நீங்க சொன்ன மாதிரி இப்போ பானும்மாவை ரோம்ம்ப miss பண்றேன்...

அவங்க திட்டுறதா படிக்கணும் போல இருக்கு....:cry::cry:

இவ்வளவு பிரச்சினை க்கு அப்புறம் அவங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்துட்டாங்க..அதான் ஆறுதல் ..:)
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes