அமிழ்தெனும் காதல் 21

Saroja

Well-Known Member
#9
நல்லா இருக்கு
வழுதி நித்யாவின் வெண்டைக்காய்
விரலில் வழுக்க ஆரம்பிச்சுட்டான்

தமிழ் சாக்கிய சாக்கு வச்சு
ஊருக்கு போறாளா
தெய்வானை எங்க சுத்துனாலும்
சாந்தாவுக்கு ஒரு கொட்டு
வைக்க மறப்பது இல்ல
 




#10
அடடா வழுதி... சூப்பர் பா நீ..

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ
மை விழி ஜாடைகள் முல்லைப்பூ
மணக்கும் சந்தனப்பூ
சித்திர மேனி தாழம்பூ
சேலை அணியும் ஜாதிப்பூ
சிற்றிடை மீது வாழைப்பூ
ஜொலிக்கும் செண்பகப்பூ

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ....
ஆத்தா தமிழு நீ சிங்கப்பூர் க்கு போய்... பாடு
மச்சானை பார்த்தீங்களா ...
சிங்கப்பூர் நாட்டுக்குளே...
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes