அன்புள்ள மான்விழியே-7

Advertisement

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப அநியாயத்துக்கு தாமதமாக பதிவு கொடுக்கிறேன். என்னாலயே என் தவறை மன்னிக்க முடியலை. சோ உங்ககிட்ட மன்னிப்பு கேட்குறதுக்கு கூட எனக்கு தகுதி இல்லை இப்போ. ஆனால் என்னன்னு புரியலை! நானே மனசை ஒருநிலை படுத்தி எழுத உட்கார நினைச்சாலும் ஏதாவது ஒரு பிரச்சினை வந்துடுது. கொஞ்ச நாளாக உடல் நிலை ரொம்ப படுத்துது. நல்லபடியா மீண்டும் வருவேனா தெரியலை. ஆனா கதை எழுதினால் மனசுக்குசந்தோஷமா இருக்கு. அதான் எவ்ளோ பிரச்சினை இருந்தாலும் எழுத ஆசைபடுறேன். இருந்தாலும் அவ்ளோ தடைகள். சீக்கிரமே எல்லா பிரச்சனைகளும் விலகி முன்பு நிலாத்தோழி நாவல் எல்லாம் எழுதிய போது எப்படி வாரம் மூன்று பதிவு கொடுத்து உங்களையும் சந்தோஷப்படுத்தி நானும் சந்தோஷமா இருந்தேனோ அப்படி இருக்க ஆசைப்படுகிறேன். இப்போ மான்விழியின் ஏழாவது பதிவு உங்களுக்காக.

AM 7


ஹாய் டியர்ஸ்...
என்னுடைய மௌனங்கள் மொழி பேசாத டா நாவல் ப்ரீ கொடுத்திருக்கேன் கிண்டிலில். படிக்காதவர்கள் ப்ரீ டவுன்லோட் செய்து படித்து கொள்ளலாம். அதோடு என்னுடைய
எல்லா நாவல்களும் கூட இன்று கிண்டிலில் ப்ரீ கொடுத்திருக்கேன். சமுத்திரா நாவல் மூன்று நாட்களுக்கு ப்ரீ கொடுத்திருக்கேன். நினைவே நீதானடி இரண்டு நாட்களுக்கு ப்ரீ கொடுத்திருக்கேன். என்ஜாய் ரீடிங் பிரெண்ட்ஸ்...

மௌனங்கள் மொழி பேசாதடா! Mounangal mozhi pesaadhadaa! (Tamil Edition) https://www.amazon.in/dp/B08JMCQ3WX/ref=cm_sw_r_cp_apa_AZH0FbJEBGH10

சூர்யோதயம் Sooryodhayam (Tamil Edition) https://www.amazon.in/dp/B07JNTJN9X/ref=cm_sw_r_cp_apa_I7H0Fb1XGS33N

தன்னொளியாளின் தலைவனிவன் (Tamil Edition) https://www.amazon.in/dp/B07KDPGQJR/ref=cm_sw_r_cp_apa_77H0FbBR9EYX6

சமுத்திரா (Tamil Edition) https://www.amazon.in/dp/B07Y826HS1/ref=cm_sw_r_cp_apa_q8H0Fb7W6SA3T

நினைவே நீதானடி Ninaive needhanadi (Tamil Edition) https://www.amazon.in/dp/B07HMJRH3N/ref=cm_sw_r_cp_apa_N8H0Fb9270JPV


என் நிலாத் தோழிக்கு (Tamil Edition) https://www.amazon.in/dp/B07G13CX4Y/ref=cm_sw_r_cp_apa_.8H0FbH1A3J5X

வயல்வெளிக் கவிதைகள் (Tamil Edition) https://www.amazon.in/dp/B07HLQT2P6/ref=cm_sw_r_cp_apa_y9H0FbQTKFTW0
Nice ep
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top