அன்புள்ள மான்விழியே-43

Advertisement

Nuvali

Active Member
நன்றி நன்றி மா. தங்களின் அருமையான கருத்துக்களுக்கு. மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நீண்ட நாட்களுக்கு பின் இன்னுமொரு புதிய வாசக நட்பு கிடைக்கப் பெற்றதற்கு:love::love::love:
இவ்வளவு சிறப்பான நாவலை தந்தமைக்கு நன்றி :love::love::love:
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் வணக்கம் நட்புப் பூக்களே...
ஒருவழியாக அன்புள்ள மான்விழியே நாவலின் நிறைவு பதிவு மற்றும் எபிலாகுடன் தங்களைச் சந்திக்க வந்துவிட்டேன். மித்திரன் மையுவின் காதலும் கனவும் நிறைவேறியதா?மையுவின் வாழ்வில் விதி செய்த சதியை அவர்களின் காதலும் அன்பும் மீட்டு அவளை உயிர்ப்புடன் இயங்க வைத்ததா என்பதைக் கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஆரம்பம் முதல் என் கதையை படித்தும் கருத்துக்களையும் விருப்பங்களையும் தெரிவித்து வந்த வாசக நட்புக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். விரைவில் புதிய நாவலுடன் சந்திக்கிறேன். நன்றி நன்றி நட்புக்களே:love:...



AM 43 1

AM 43 2

AM 43 3
Nice ep
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top