அன்புள்ள மான்விழியே-32

Advertisement

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
வந்துட்டேன் உங்க கீது திரும்ப வந்துட்டேன்... எல்லோரும் எப்படி இருக்கீங்க. பனிஷ்மென்ட் கொடுப்பேன்னு சொல்லியும் இவ்ளோ தாமதமாக பதிவு கொடுக்க வந்திருக்கேன். இந்த ஒருமுறை மன்னிடுங்க ப்ளீஸ்... நிறைவடையாமல் நின்று போயிருந்த வீட்டு வேலை ஆரம்பித்ததில் இரண்டு மாதமாக ரொம்ப அலைச்சல் வேலை டென்ஷன். சோ ப்ளீஸ் இந்த ஒருமுறை மன்னியுங்கள். மித்து மானுவுக்காக என்ன சர்ப்ரைஸ் கொடுக்க போனான்னு இந்த பதிவைப் படிச்சு தெரிஞ்சிக்கோங்க டியர்ஸ்... அத்துடன் உங்களின் அன்பும் சப்போர்டும் எப்போதும் போல் இப்போதும் உங்க கீதுவுக்கு வேண்டும். விட்டு விட்டு எழுதுவதில் கதை ஒரு ப்ளோ இல்லாதது போல பீல் வருது. படிச்சு ஒழுங்கா கதையை கொண்டு போறேனான்னு சொல்லுங்க நட்புக்களே... நன்றி நன்றி... இத்துடன் என்னுடைய நிலாத் தோழி, மௌனங்கள் மொழி பேசாதடா நாவலோட முழு ஆடியோ நாவல் லிங்கையும் கொடுத்திருக்கேன். கேட்காதவங்க முழு நாவலையும் கேட்டு எஞ்சாய் பண்ணுங்கோ... சமுத்திரா அன்ட் நினைவே நீதானடி நாவலையும் ஆடியோ நாவலா பேசி போட்டுட்டு இருக்கேன் இப்போ. கேட்க விரும்புறவங்க கேட்கலாம். நன்றி நன்றி...


AM 32

https://youtube.com/playlist?list=PLmC1_3a0RmNSuThU7fyeqXeFaoJpTFtjD

https://youtube.com/playlist?list=PLmC1_3a0RmNQOep1sduWMv_fvaHKpUt98

https://youtube.com/playlist?list=PLmC1_3a0RmNROyB9T2uGT_Olp9LYMvWmc

https://youtube.com/playlist?list=PLmC1_3a0RmNTlebY9lBRIZ_9pIjkqp8Se
Nice ep
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top