இவங்க எல்லாம் தான் வாழ பிறந்தவங்க னு சுத்துறாங்க போல...
உரிமை தான்... யார் இல்லைனு சொன்னா??? But இப்போ கணவன் வேண்டாம் அவன் சொத்து மட்டும் வேணுமா???
எவ்ளோ நல்லவங்க... காரியம் முடிஞ்சதும் காலி பண்ணிடணுமா???
பின்னாடியே போலீஸ் வரும் னு கூட இல்லையா உங்களுக்கெல்லாம்???
சக்கரவர்த்தி, தான் நல்லா இருக்கும் போதே சொத்தை பிரிச்சு உயில் எழுதி வச்சது நல்ல காரியம் தான்.... எம்மா சம்யுக்தா, நீ பண்ண காரியத்துக்கு, கல்யாணத்துக்கு அப்புறம் உன்னை நல்லா வச்சு செய்ய போறான்.....