அன்புடைய ஆதிக்கமே 12

Advertisement

Kayal vizhi

Writers Team
Tamil Novel Writer
என்னங்க இது இப்படி
எனக்கு என்னமோ ஜெயக்குமார்
சுருதியின் கழுத்தில் தாலிகட்டுவான் என்று
நினைக்கிறேன்
சுருதியின் வாழ்க்கையில் என்ன ரகசியம்
Tq so much saro sissy....suruthi life wait and watch sissy...anal jk yarai kalyanam panuvanu therilaye....
 

Jeevapramee

Well-Known Member
Enaku ஒன்னும் புரியலை twest சொல்லி குழப்புறீங்க சில விசியங்கள் மாறுனா நல்லா இல்ல அதுல இந்த ஜோடி மாற்றமும் ஒன்னு
 

Chittijayaram

Well-Known Member
Enna mam inda thiruppam, jk & sruthi nu fix agitu ippo avantika na yethuka mudiala, jk enna dan sandai potalum avanuku avalai pudikum, pudikardu Nala dan kalyanathuku ok sonnan, avantika va jk kuda yethuka mudialaye, appo sruthi ku yaaru dan jodi, sikirama next update kudumga mam, nice epi mam thanks.
 

muthu pandi

Well-Known Member
அன்புடைய ஆதிக்கமே பனிரெண்டாவது அத்தியாயம் போட்டுட்டேன் கண்மணிஸ்...படிச்சுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க...ஒரு வாரத்துக்கு கண்டிப்பா 5 எபி குடுத்துறேன்...கால தாமதத்துக்கு மன்னிச்சுக்கோங்க...வேகமா type பண்ணதுனால சில mistake இருக்கும்...அடுத்த தடவை கரெக்டா குடுத்துறேன்...சாரி கண்மணிஸ்...
View attachment 1850
episode
https://l.facebook.com/l.php?u=https://mallikamanivannan.com/kayal-vizhis-anbudaiya-athikkamae-12/?fbclid=IwAR1UH5CfDyXpGq57fT_UIRtUBaPXowknKiU5HFOXHmaQR5O0nTO2cfsy2Jw&h=AT0yp0X-u7kW-FjwSo0-vcH5C4ASM-EdEB_5L9UNeaZqevclYNOjsgDkwBFrdXuB_HfY52b1BQd6sCiyI-8zQTxsFIRgWwnHPSxGbvgNDMHkAKg8g_dweWp7jNnPSxk2MXAMEA
nice
 

NithyaSriram

Active Member
என்ன சிஸ் இது.....
இப்படி ஒரு திருப்பம் நிஜமா எதிர்ப்பார்க்கல..... யாருக்கு யாரு ஜோடி? செல்வா, அவங்க பேசுரத முழுசும் கேக்காம எதுவும் சொல்லிட்டானா? சுருதிக்கு jkvum avanthikavum கல்யாணம் பன்னிக்கிட்டா, வருத்தம் இல்லயா..???
ஆனாலும் இப்படி ஒரு twist வேனாம்..... சீக்கிரம் அடுத்த epi போடுங்க sis......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top