அன்புடன் அழைக்கிறேன்...

Advertisement

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
ஹாய் என் இனிய வாசகர்களே.....

என் திருமண வேவையில் காெஞ்சம் பிஸி. எவ்வளவு பிஸியா இருந்தாலும் உங்களை மறக்க முடியுமா. இந்த தளம் எனக்கு எவ்வளவு முக்கியமாே... அதே பாேன்று நீங்களும் எனக்கு முக்கியம். தனித்தனியா என் திருமண அழைப்பிதழ் அனுப்பனும்னு தான் ஆசை. ஆனா நாட்கள் அதிகம் இல்ல... ஆகவே என்னை உங்கள் வீட்டு பெண்ணாக நினைத்து என் திருமணத்தில் கலந்து காெண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறேன்....

திருமணம் என் சாெந்த ஊர்ல தான்...
Photo_1611762130331.png

வரவேற்ப்பு திருநெல்வேலியில்.....
Photo_1611761977201.png
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top