அன்பின் இனியா 7

Advertisement

achuma

Well-Known Member
ஹை பிரெண்ட்ஸ் , எப்படி இருக்கீங்க,
உங்களோடு இந்த சைடில் பேசுவதால், நாடு விட்டு நாடு வந்து இருக்கும் எனது தனிமையான ஒரு உணர்வு, இப்போ இல்லை.
உங்களின் விருப்பங்களும் கருத்துகளும் , தினமும் பார்த்து பழகிடுச்சு.
இவ்வளவு நட்புக்கள் இருக்கிறது என்று மகிழ்ச்சி .
வேறு என்ன சொல்ல எனக்கு தெரியல ,
தேங்க்ஸ் டு மல்லி மேம் .

thanks for all your like and comments
ungal karuthai pagiravum:love:

"அம்மா" என்ற அலறலுடன், கீழே விழுந்தாள் விஷாகா.
தலையணையின் மீது போர்த்தி இருந்த வழவழப்பான , துணி,வழுக்கி, நாற்காலி கைப்பிடி அவள் இடுப்பை லேசாக இடித்து விடவே , நாற்காலியோட சேர்ந்து விழுந்தாள் ..

அதில் நாற்காலியின் ஒரு பக்கம் கால் உடைந்தது.
(சல்லி சல்லியா, நொறுக்கிட்டாங்களா என்று, இளங்கோவின், மைண்ட் வாய்ஸ், அலறியது)

பதறிய வினோத் அவள் அருகினில் சென்று, அவளை கை பிடித்து, தூக்கி நிற்க வைத்தான் , நேராக நிற்கும் வைக்கும்போது, அவளையும் மீறி, வலியில் முகம் சுருங்கி, "அம்மா," என்று, அழைத்தாள்.

இனியா வீட்டினற்க்கும்,வந்த இடத்தில இப்படி ஆகியதே என்று மனம் வருந்தினர்.
"பார்த்து மா, இப்போ எப்படி இருக்கு, என்ன டா விஷா," என்று இவ்வாறு பல குரல்கள் .

அவள் யாரையும் நிமிர்ந்து பார்க்க விரும்பவில்லை, "நம்ம கிளம்பலாம்," என்று அன்னையை பார்த்து , அவளின் கோவத்தை அடக்கிய குரலில் கூறினாள் .

"என்ன இது?" என்று தான் பார்த்தனர் , அனைவரும்.
"கீழே விழுந்ததற்கா இப்படி," என்று .
விஷாகா அவ்வளவு நாசுக்கு பார்ப்பாள், என்று இவர்களுக்கு தான் தெரியாதே .

மோகனுக்கு அத்தனை பேரின் முன்பு மகனை ஒன்றும் செய்ய்ய முடியாமல், கண்கள் அவனை எப்படி வெளுத்து வாங்கலாம் என்று அவனையே முறைத்து இருந்தார் .

அப்பொழுது தான் , அதிதி, அவள் அக்காவை நிமிர்ந்து பார்த்து, அவள் சிரிப்பை கட்டு படுத்த முடியாமல், சிரித்தாள், கண்டிப்பாக திட்டு விழும் என்று, ஷாலால், முகத்தை மறைத்து, அவள் சிரிப்பை மறைக்க படாதா பாடு பட்டு கொண்டிருந்தாள் ..

லூஸ் ஹாரில் வந்ததில் விழுந்ததால், அங்கங்கு கிளிப்பில் அடங்கி இருந்த முடி, காற்றில் பறந்து, முன் பக்கம் பாதி முடி வந்து விழுந்து, பார்க்கவே, வினோத்துக்கு சிரிப்பு வந்தது ..
அவனும் சிரிப்பை அடக்கி தான் நின்று இருந்தான் ..

ஆனால் , அவள் கிளம்பலாம் என்றதும், வினோத்தும், "விஷா" என்று அழைத்த அழுத்தமான குரலில், தன்னை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து, அவனை பார்த்தாள் ..

"நம்ம கிளம்பலாம் மாப்பிளை," என்று மகள் துடித்ததும் பொறுக்காமல்,சுமதியும் கூறவே, வினோத்துக்கு தான் கோவம் அதிகரித்தது.

வினோத்தும் ஆரம்பத்திலிருந்து கவனித்து கொண்டுதானே இருக்கிறான் , அக்கறை என்ற பெயரில் அவரின் தலையீடல், திருமணத்திற்கு பிறகும் அதிகமாக இருப்பது அவனுக்கு ஒரு வித எரிச்சல் , தேவகி அதுபோன்ற தருணங்களில், மகனை, குடும்பத்தில் அமைதி முக்கியம் என்று, அவனை அடக்கி விடுவார் ..
என்று இதனால், ஆவனின் கோவம் எரிமலை போன்று வெடிய போகுதோ.

சுமதியிடம் , மறுக்க முடியாத குரலில், நீங்க இங்க அகா வேண்டியதை பாருங்க, நான் இவளுக்கு , மருந்து ஏதாவது அப்ளை பண்றேன் , இது சாதாரண அடி தான், என்று எடுத்து கூறி ,சகுந்தலா கை காட்டிய அறைக்குள் அழைத்து சென்றான் .

முதலில், நேராக நிற்பதற்கு ஏதேனும் மருந்து தேவை என்பதால், அவனுடன் அமைதியாக சென்றாள்.
அப்பொழுதும் அறையை சுற்றி நோட்டம் விட்டு, சுத்தமாக இருக்கவே, கட்டின் மேல் உள்ள போர்வை புதிதாக இருக்கவே அதன் மேல் படுத்தாள் ..

வலி நிவாரிணிக்கு, ஸ்ப்ரே , கேட்கவே, அது எல்லாம் இல்லை தைலம் மட்டுமே இருக்கிறது என்று சகுந்தலா கூறியதால் , அது எல்லாம் தான் யூஸ் செய்ய வேண்டுமா , என்று கணவனை முறைத்தாள் ..

"ஆனா , தம்பி அதா விட, நல்லெண்ணெய் சூடு செய்து, இடுப்புல உரி விட்டா , சரியா போய்டும்".
"அதுவே அப்போ எடுத்துட்டு வாங்க ," என்றான் .

அவர் வெளியே சென்ற பின், மனைவி பக்கம் பார்த்து, சிரியத்து கொண்டான் .
"உங்களுக்கு இது சின்ன அடியா , அம்மா கிட்ட சொல்றீங்க , நான் விழுந்தது உங்களுக்கு சிரிப்பா, இருக்கா" என்று, அவனிடம் சண்டைக்கு நின்றாள் .

"லூசு லூசு, லூஸ் ஹார்ல வந்துட்டு சிரிக்க கூடாதுனா எப்படி "என்று மனதில் நினைத்து ,வெளியில் "இல்ல டீ , கலையிலேயே அம்மா அழகா ஜடை பின்னி, பூ வெச்சிக்க சொன்னாங்க, நீ லூஸ் ஹார்ல வந்து இப்படி விழுந்துட்டு , முடி எல்லாம், பறக்கவே , அப்படியே மோகினி பிசாசு மாதிரி இருக்கியா, அதுக்கு தான் சிரிப்பு வந்துடுச்சு, என்று மேலும் சிரித்து கொண்டான் .

"உங்கள வீட்டுக்கு வாங்க, இருக்கு உங்களுக்கு ," என்றாள் .
"எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை, ஏன் இப்படி போர்ஸ் பண்ணி இங்க இருக்க வைக்கிறீங்க ,"

"அவனும் சிரிப்பை, கை விட்டு, இங்க பாரு, விஷா, எல்லாரும் நம்மள என்ன நினைப்பாங்க, இது எல்லாம் சாதாரணம் நடக்குற ஒரு விஷயம்" .
"இதுக்கு கல்யாண வேலையே நிறுத்திவியா, சொல்லு , நீ இதுக்காக எல்லாம் , ரியாக்ட் ஆகுறதால தான் மத்தவங்க கவனம் உன் மேல திரும்பும்" .
"யாரும் இங்க உன்னை பார்த்து சிரிக்கல, எல்லாரும் பீல் தான் செய்றாங்க, நீயா ஒன்னு கற்பனை பன்னிக்காதா".
"உன் கடையில், நீ விழுந்துட்டா , ஒர்க்கேர்ஸ், கஸ்டமர்ஸ் முன்ன விழுந்துட்டேனு, கடைக்கே போகாம இருப்பியா அப்படி நினைச்சிக்கோ" .

"ஒரு சின்ன காரணத்துக்காக நீ, கோவ பட்டு பெருசாக்கறது தான் அசிங்கமா இருக்கு" .
"அன்பு கல்யாணம் மட்டும் மனசுல வெச்சிட்டு, அதை திங்க் பண்ணு," என்று கண்டிப்பும், அட்வைசும் என்று அவள் புத்தியில் பதிய செய்தான் .

என்னை சூடு செய்து எடுத்து வந்தாள் .இனியாவுக்கு வெளியே ஏதோ சத்தம் கேட்டது என்று பார்க்க நினைத்தாலும், இலக்கியா கூறிய காரணத்தால் அமைதியாக அவள் பெரியோரின் அறையில் அமர்ந்திருந்தாள் .
சகுந்தலா, வந்து சேரவே , நானே உருவி விடுறேன் தம்பி, என்று கூறி அவள் அருகில் சென்று அமர்ந்தார் .
வினோத்தும் வெளியே சென்று அமர்ந்தான் .

அதுவரை பெண்களிடம் என்ன பேசுவது என்று அமைதியாக இருந்த மோகனும், செழியனும் வினோத் வந்ததும், அவரவர் தொழில் வேலை என்று அங்கு பேச்சுவார்த்தை நடந்தது .

பெண்களுக்கு அவ்வாறு இல்லை, சுமதியை தவிர்த்து , இந்திரா , தேவகி, சந்திரா , அதிதி , எல்லாரும் நன்றாகவே, பழகி விட்டனர் .
என்னை சூடு பொறுக்கும் அளவுக்கு, இருப்பதால் , முதுகு , பகுதியில் வைத்து, கொஞ்சம் அழுத்தமாக உருவ ஆரம்பித்ததும், அவள் மீண்டும், அம்மா என்று அலற ஆரம்பித்ததும், இனியாவும், பக்கத்துக்கு அறைக்குள் சென்று விஷாகாவை பார்த்தாள் .

"என்ன அத்தை," என்று கேட்டதற்கு , நடந்தை கூறி முடித்ததும் , விஷாகாவிடம் ,
"இதை விட பெஸ்ட், நான் செய்ற மாதிரி செஞ்சீங்கன்னா, கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும் , என் கை பிடித்து எழுந்துக்கோங்க ," என்று கை கொடுத்து நிற்க வைத்தாள் .

இவங்க கட்டை கை மசாஜ்ல் இருந்து தப்பித்தால் போதும் என்று, விஷாகாவும் , அவளை பார்த்து நின்றாள் ..
இனியா வலது பக்கமும் இடது பக்கமும், என்று இரு பக்க இடுப்பில் கை வைத்து, மெதுவாக வளைந்து காட்டி, அவளையும் அது போல் செய்ய கூறினாள் ..

விஷாகாவும் அவள் கூறியது போல், மெதுவாக செய்தாள் .
"இப்போ, உங்களுக்கு பேக்கல தானே வலி, இதே மாதிரி, பின் பக்கம், ஸ்ட்ரெட்ச் பண்ணுங்க, பொறுமையா பண்ணுங்க, கொஞ்சம் வலிக்கும், பைவ் டு டென் டைம்ஸ், செஞ்சி பாருங்க .
அதுக்குள்ள சரி ஆகிடும் ".

விஷாகாவும் பொறுமையாக பின் பக்கம் முதுகை வளைத்து ,பிறகு நேராக நிமிர்ந்து என்று இந்து ஆறு முறை செய்து வந்தாள் .
இப்போ கொஞ்சம் பெட்டரா பீல் ஆகுது , என்று அவளிடம் கூறினாள் விஷாகா .

உனக்கு எப்படி இது எல்லாம் தெரியும் , என்று அத்தை கேட்டதற்கு , எங்க ஆபிஸ்ல, எங்களுக்கு கம்ப்யூட்டர் முன்ன தானே வேலை , அதுனால், அப்பப்போ , இது போல் முதுகுக்கு ஸ்ட்ரெட்ச் கொடுக்க சொல்லுவாங்க , என்றாள் .

அதுவரை நன்றாக தான் சென்று கொண்டிருந்தது .
சகுந்தலாவும் , எங்க இனியாவால , உனக்கு எப்படியோ சரி ஆச்சே, என்று, இனியாவின் கண் வழித்து தம்பி மகளை கொஞ்சும் போது , இவள் தான் இனியாவா , என்று அதிர்ச்சி .

பட்டு இல்லாமல், ஒரு டிசைனெர், புடவையில் , கழுத்தில் ஒரே ஒரு ஹாரம் என்று பார்க்க சாதாரணமாக அதிலும், மாநிறத்தில் இருந்தாள் , அதுவே விஷாகாவை முகம் சுழிக்க வைத்தது .
"இவளுக்குகா, இவன் இப்படி பன்றான் ," என்று ஒரு பக்கம் ஆத்திரம் .

அவள் தான் இனியா என்று தெரிந்ததும், விஷகாவுக்கு , அவள் கேட்டு தான் செய்வதா , என்று அவளின் ஈகோ தலை தூக்கியது .
அவளுக்கு ஒரு நன்றி கூட கூறாமல், விஷாகா அறையை விட்டு வெளியே சென்றாள் .

"இப்போ எப்படி மா இருக்கு, என்று மோகன் கேட்டதும், பரவா இல்லை , என்று அந்த சேரை பார்த்தாள் .
தப்ப எடுத்துக்காதா மா , இதுல தலையணை போட்டு வெச்சிட்டான் என் பையன்," என்று அவனை பார்த்து முறைத்தார் .
அவன் எங்கு அங்கிருப்போரை பார்த்தான் .

அப்பொழுதில் இருந்து அந்த உடைந்த சேரையே பார்த்துக்கொண்டிருந்தான் ..
"வினோத்தும் ரொம்ப பீல் பன்னாதா பா, விஷாக்கு ஒன்னும் இல்லை ," என்று அவனை தேற்றினான் .
விஷாவும் அவனை தான் பார்த்தாள் , இவன் இவ்வளவு பீல் பன்னுரானா என்று ,

"இல்லை அண்ணா , அறுபது வருஷ சேர் , எங்க தாத்தா சேர் , இதுல தான் நான் டென்த் எக்ஸாமுக்கு உட்காந்து படிச்சேன் , ரொம்பவே ராசி , டிஸ்ட்ரிக்ட் முதல் வந்தேன்" .

"இந்த பிளஸ் டூ எக்ஸாமும், இதுல உட்காந்து தான் படிக்கணும் இருந்தேன் , இப்படி உடைஞ்சி போச்சு,"என்று நாற்காலிக்காக வருந்தவே, அவ்வளவு தான் விஷாகாவுக்கு வந்த ஆத்திரத்துக்கு அளவே இல்லை ..

அதற்கு மேலும் அதிதியால், அவள் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டாள் , வினோத்தும் சிரித்தான் .
அவன் தோளை தட்டிய வினோத் , "டேய் நீ சான்ஸே இல்லை, போ , என்னால முடியல," என்று மேலும் மேலும் சிரித்தான் .

இனியா வீட்டினர் தான் சங்கடமாக நெளிந்தனர் .
அதற்குள், மோகன் அழைக்கவே, இனியா கூடத்தில் உள்ள அனைவருக்கும், வணக்கம் கூறி, காபி , பஜ்ஜி, கேசரி என்று தின்பண்டங்கள் அடங்கிய தட்டை, கொடுத்தாள் ..
அதுவும் ஸ்டீல் தட்டில் கொடுத்ததும் , இவங்க யூஸ் பண்ற தட்டிலே சாப்பிடணுமா , என்று சுமதிக்கும் , விஷகாவும் வேண்டாம் என்று மறுத்தனர் .

அவர்கள் இருவரின் ஒதுக்கம் அனைவருக்கும் புரிந்தே இருந்தது, ஆனா பீங்கான் தட்டு இல்லையே என்று , இந்திரா சகுந்தாலவிடம் என்ன செய்வது என்று புலம்பினாள் ..
இலக்கியாவுக்கு , அவள் வீட்டில் நடக்கும் கூத்து தான் நினைவுக்கு வந்தது ..
மற்ற அனைவரும் பொதுவாக சிற்றுண்டியை பாராட்டி இனியாவிடம் பேசிக்கொண்டிருந்தனர் ..
முதலில் சுமதிக்கு , நல்ல கலையா இருக்கா, அழகா தான் இருக்கா , என்று மனதினில் மெச்சி கொண்டு , அவள் பக்கம் பார்வை பதித்தார்

ஏதோ தேவகி கேட்ட கேள்விக்கு புன்னகையுடன் பதிலளித்து கொண்டிருந்தாள் ..
அண்ணியிடம் கேட்டு சம்மதம் கூறவே ,எங்களுக்கு பொண்ண ரொம்ப பிடிச்சி இருக்கு , என்று தேவகி கூறினார் .
அன்புவும், பஸ் ஓனர் , கிளம்ப நேரமாகியதால், இப்பொழுது வர முடியாது ,என்று மோகனிடம் அவனே அழைத்து மன்னிப்பு வேண்டினான் .

வினோத் தான் வாய் திறக்க வேண்டும் என்று அனைவரும், அவன் பக்கம் பார்க்கவே, "எங்களுக்கு ஓகே , மேற்கொண்டு பேச நீங்க ஒரு நல்ல நாள் பார்த்து எங்க வீட்டுக்கு வாங்க, நல்ல படியா கல்யாண பேச்சு பேசலாம் ," என்று விடை பெற்று கிளம்பினான், வினோத் .
"நீங்க வீட்டுக்கு வந்தே மாப்பிளை பார்க்கலாம், இல்லைனா , அவரை திரும்பியும் வர சொல்றீங்களா," என்று கேட்டான் .
இல்லை நாங்க நாள் பார்த்து வரோம், அப்போவே, மாப்பிளையை பார்த்துகிறோம் .

தேவகி முறையாக , இனியாவுக்கு பூ வைத்து , முறை செய்து சென்றனர் .
அவர்கள் சென்ற டுத்த நிமிடம் இலக்கியா , வேலை இருக்கிறது என்று சிட்டாக அவள் வீடு நோக்கி புறப்பட்டாள் .
மோகனிடம், நன்றாக சில பல உதைகள் பெற்று கொண்டு, அது எல்லாம் தூசி போல் தட்டி, நாற்காலியின் உடைந்த காலை ஓட்ட வைக்கும் ஆராய்ச்சியில் இறங்கினான் இளங்கோ .

அக்கடா , என்று மோகனும் இந்திராவும் தரையில் அமர்ந்தனர், நடந்த முடிந்த கூத்தின் களைப்பில் .
"என்ன , மா, இந்த பொண்ணு , வந்து சரியா பேச கூட முடியல, உடனே ஓடிட்டா", என்று மூத்த மகளை நினைத்து வருந்தினார் மோகன் .

"பிள்ளைகளை விட்டு வந்து இருக்கா , இராத்திரி , சாப்பாடு செய்யணும் தானே, இங்க இருந்து எடுத்து போக சொன்னா , அதுக்கு கூட நேரம் இல்லாம , போறா ".

எல்லாம் நல்ல படியா முடியும் மோகன் , அவங்களுக்கு நம்ம பொண்ண பிடிச்சி இருக்கு , நாங்க எல்லாம் இருக்கோம் , ஆக வேண்டியதை பாருங்க ," என்று புறப்பட்டார் பலகாரங்களுடன் சகுந்தலா .

"எப்போ கசாப்பு கடைக்கு போகணும் ," என்று இளங்கோ .

"என்ன டா சொல்லுற ," இனியா

"அக்கா உனக்கு தெரியாது இல்லை , மாப்பிளை வீட்டுல வந்து எதுக்கு பேச சொல்லுவாங்க தெரியுமா , டௌரி தான் ".

"பொண்ணு பெத்தவங்க, மாப்பிளை வீட்டுல நம்ம கழுத்த வெட்டுவாங்கனு தெரிஞ்சே போவாங்க " .

"எப்படியோ நம்ம போட்ட பட்ஜெட்டை விட அங்க எகுறும்" .

"ஆடு எப்படி கசப்பு கடைகாரன் கிட்ட தலை கொடுக்குதோ அப்படி தான் , பொண்ணு வீட்டுக்காரங்க நிலைமையும்" .

"பையனா பொறந்த பாவத்துக்கு என்னையும் கூட்டிட்டு போவாங்க"
"இலக்கியா அக்கா கல்யாணத்து அப்போவே நான் பார்த்துட்டேன்" .
இனியாவுக்கு , தம்பியை நினைத்து "இவ்வளவு தெரிஞ்சி வெச்சி இருக்கான் , என்று பெருமையாகவும் , அங்கு என்ன நடக்குமோ என்று கவலையும்," என்று ஒரு கலவையான உணர்வில் இருந்தாள் .
 
achuma

Well-Known Member
t

thanks for your likes friends
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top