அன்பின் ஆழம் - 20

Vidya Venkatesh

Well-Known Member
#1
ஓம் சாயிராம்.

அன்புள்ளங்களே!

'அன்பின் ஆழம்' புது எபிசோடோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.

முந்தைய எபிசோடில் நான் முயற்சி செய்த புதிய எழுத்து நடையை ஊக்குவித்து, கருத்து சொன்னவர்களுக்கும், தொடர்ந்து ஊக்குவிக்கும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இந்த எபிசோடு இரண்டு பகுதிகளாக பிரித்து பதிவிட்டுள்ளேன். மறக்காமல் இரண்டையும் படியுங்கள்:love::love:

அன்பின் ஆழம் - 20.1

அன்பின் ஆழம் - 20.2

கதையின் போக்கை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்த எபிசோடு வரும் புதன்கிழமை அன்று பதிவிடுகிறேன்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 
Vidya Venkatesh

Well-Known Member
#3
Ezhuththaalareee!!!!! Superrerrr
Semma friendship
Semma love
Purithal mattumay prathaaanam
Ella uravilum
Thank You so much ma:love:
நீங்க எந்த அளவுக்கு அனுபவிச்சு படிக்கறீங்கன்னு, உங்க கமெண்ட் படிக்கும் போதே உணர முடியுது.
நன்றிகள் பல.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement