அன்பின் ஆழம் - 19

Vidya Venkatesh

Well-Known Member
#1
அன்புள்ளங்களே!

'அன்பின் ஆழம்' புது எபிசோடோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன். இந்த எபிசோடில் ஒரே சமயத்தில், வெவ்வேறு இடங்களில் நிகழும் காட்சிகளை மாறி மாறி எழுத முயற்சி செய்திருக்கிறேன். இது என் புது முயற்சி. அதை பற்றிய நிறைகுறைகளை என்னுடன் பகிர்ந்து கொண்டால், என் எழுத்து பயணத்துக்கு பெரும் உதவியாக இருக்கும்.

இந்த எபிசோடும், இரண்டு பகுதிகளாக பிரித்து பதிவிட்டுள்ளேன். மறக்காமல் இரண்டையும் படியுங்கள்:love::love:

அன்பின் ஆழம் - 19.1

அன்பின் ஆழம் - 19.2

தொடர்ந்து ஊக்கம் தரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அடுத்த எபிசோடு வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று பதிவிடுகிறேன்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement