அத்தியாயம் 24(Pre-Final)

Advertisement

S_Abirami

Well-Known Member
முந்தைய யூடிக்கு லைக் மற்றும் கமென்ட் செய்த அனைவருக்கும் நன்றி.

அடுத்த பகுதி இதோ,

அத்தியாயம் 24

படித்து விட்டு கதையின் குறை நிறைகளை மறக்காமல் கூறுங்கள் மக்களே.
 

Rajivijay

Well-Known Member
Nice update sis. Mugilanku pranu varavum thaan mel maadi velai senju iruku. Indha divya kolai vera panni irukala.:mad:. Ini happy thaan mugilanuku.
 
Last edited:

apsareezbeena loganathan

Well-Known Member
தன் மேல் விழுந்த பழியை
தானே முன்வந்து சரி செய்ய
திவ்யா அறியாமல் அனைத்தும் செய்ய
திவ்யமாக இருந்தது முகில்......
திட்டம் தீட்டி மாட்டி விட்டவளை
தூக்கி விட்டான் கட்டம் கட்டி.....
தில்லாலங்கடி திவ்யா,அப்பா....
திரு திருவென முழிக்க.....
தக்க தண்டனை கிடைத்தது.....
 

Saroja

Well-Known Member
இளமுகில் திவ்யான்ற
கருப்பு திரையை விலக்கி
பிரியமானவள அடைய
போறான்
அருமையான பதிவு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top