அத்தியாயம் 17

Advertisement

S_Abirami

Well-Known Member
முந்தைய யூடிக்கு லைக் மற்றும் கமென்ட் செய்த அனைவருக்கும் நன்றி.

அடுத்த பகுதி இதோ,

அத்தியாயம் 17

படித்து விட்டு கதையின் குறை நிறைகளை மறக்காமல் கூறுங்கள் மக்களே.
 

apsareezbeena loganathan

Well-Known Member
பழைய ரணங்களில் முகிலன்
பாவையை வதைக்க
பார்வையில் அனைத்தும்
புரிந்தவள் _ அவன் நிலையை எண்ணி
பதமாய் பேசி_ வேலைக்கு சம்மதம் பெற...
பக்குண்ணு இருக்கு....
பாவம் முகிலன்
பலிகாடாய் மாறுவதை நினைத்து
 

Saroja

Well-Known Member
அடுத்த உருட்டலுக்கு
ரெடி ஆகிட்டாங்க
இந்த துரை எப்படி
இதை செய்ய போறானோ
இளாவுக்கு என்ன பிரச்சினை வருமோ
 

S_Abirami

Well-Known Member
பழைய ரணங்களில் முகிலன்
பாவையை வதைக்க
பார்வையில் அனைத்தும்
புரிந்தவள் _ அவன் நிலையை எண்ணி
பதமாய் பேசி_ வேலைக்கு சம்மதம் பெற...
பக்குண்ணு இருக்கு....
பாவம் முகிலன்
பலிகாடாய் மாறுவதை நினைத்து
சூப்பர் அக்கா. ரொம்ப நன்றி அக்கா :love::love:
 

S_Abirami

Well-Known Member
அடுத்த உருட்டலுக்கு
ரெடி ஆகிட்டாங்க
இந்த துரை எப்படி
இதை செய்ய போறானோ
இளாவுக்கு என்ன பிரச்சினை வருமோ
ஆனால் இனி எந்த உருட்டலுக்கும் இளா மசியமாட்டான்.
நன்றி :love::love:
 

Vatsalaramamoorthy

Well-Known Member
இளா நீ தேறிட்ட..இனிமே அந்த திவ்யாவால உன்னை அசைக்க முடியாது. துரைசாமி வேற உனக்கு துணைவரப்போறான் போலிருக்கு.. உன் பெற்றோர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லையே? இனிமேதான் உன் ஆட்டம் ஆரம்பிக்கப்போகுது…
 

S_Abirami

Well-Known Member
இளா நீ தேறிட்ட..இனிமே அந்த திவ்யாவால உன்னை அசைக்க முடியாது. துரைசாமி வேற உனக்கு துணைவரப்போறான் போலிருக்கு.. உன் பெற்றோர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லையே? இனிமேதான் உன் ஆட்டம் ஆரம்பிக்கப்போகுது…
நன்றி :giggle::giggle:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top