அத்தியாயம் -12

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
கதம்பவனம் -12
அன்று நடந்த உரையாடலுக்கு பிறகு வந்த நாட்கள் ஒரு வித இறுக்கத்தில் கழிந்தது என்றே சொல்லலாம். சுந்தரத்தை பார்த்த வீட்டினருக்கு அவரை நெருங்கவே சற்று அச்சமாகத் தான் இருந்தது.

பங்கஜம் கூட நெருங்க பயந்தார் கோபம் என்பதை அறியாத மனிதர் அவர். என்ன சூழ்நிலை என்றாலும் சிரித்தே கடந்து செல்பவர் அப்படியிருக்கையில் அவரது இந்த இறுக்கம் சற்று கவலையைக் கொடுத்தது.

சுற்றுலா சென்ற பெரிய மகன் குடும்பம் நேற்று இரவு தான் வீடு திரும்பினர் அவர்களுக்கு தான் காத்துக் கொண்டு இருக்கிறார்.அடுக்கலைக்குள் புகுந்த பங்கஜத்திற்கு வேலையே ஓட வில்லை என்ன ஆகுமோ என்ற அச்சம் அவரை வதைக்க ஒன்றும் புரியாமல் அலை மோதி கொண்டு இருந்தார்.

“அத்தை என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க மாமாவும் ஒரு வரமாவே சரியில்லை” விமலா கேட்க என்னவென்று சொல்லுவார் எல்லாம் உன் தமைக்கையால் என்றா! பதில் சொல்லும் நிலையில் அவரில்லை என்பதை உணர்ந்தார் போல் சீதா விமலாவின் கைகளைப் பற்றித் தன் புறம் இழுத்துக் கொண்டாள்

“என்னக்கா நீங்களாவது சொல்லுங்களேன்”

“கொஞ்சம் அமைதியா இரு உனக்கே புரியும்”

“சரி எல்லாருக்கும் சாப்பாடு செய்ய வேணாமா அதையாவது செய்ய விடுங்க”

அமுதா, “நிலைமை தெரியாம பேசாத விமலா இன்னக்கி யாரும் வேலைக்குப் போகல நேத்தே மாமா லீவு போட சொல்லிட்டாரு” அவர்களது பேசியில் கிலி பிடிக்க

“அக்கா எதுவும் பெரிய பிரச்சனையா?” அவளும் சிறு பெண் அல்லவா சில தினங்களாக வீடும் வீட்டில் உள்ள மக்களும் ஒரு வித கலக்கத்தில் இருப்பதை அறிந்தவள் ஆயிற்றே.அதுவும் இன்று அனைவரும் விடுமுறை எடுத்து வீட்டில் இருப்பது அவளுக்குச் சரியாகப் படவில்லை உள்ளம் முரசு கொட்ட அனைவரையும் பயத்தோடு பார்த்திருந்தால்.

அவளது பயத்தை கண்ட சீதா “அதெல்லாம் ஒண்ணுமில்லை நீ பேசாம பயந்துக்காத” இருவரும் பேசி கொண்டு இருக்கும் போதே கண்ணனும் ராஜ மாதங்கியும் குழந்தை சகிதம் வெளியில் வர அதற்காகவே காத்துக் கொண்டு இருந்தவர் போல் நடுக் கூடத்துக்கு வந்தவர் அவரது நாற்காலியை இழுத்து போட்டு கொண்டு அமர்ந்தார்.

அவரது செயலில் அத்தனை கோபம் தெரிந்தது குரலை சற்று உயர்த்தி “விஜி உங்க அண்ணனுங்க எல்லாத்தையும் இங்கன கூட்டிட்டு வாம்மா”

“சரிங்கப்பா” என்றவள் அனைவரையும் அழைக்க அனைத்து ஆண்களும் ஒருவித குழப்பத்தில் அங்கு வந்து நின்றனர்.அனைவரையும் ஓர் பார்வை பார்த்தவர் கண்ணனிடம் சற்று நேரம் கூடுதலாக நிலைக்க விட்டு பேச ஆரம்பித்தார்.

தந்தையின் பார்வை கடினத்தைக் கண்டு கொண்ட பெரியவன் கலக்கம் கொண்டாலும் அமைதியாக அவர் பேச்சுக்குச் செவி கொடுத்து நின்றான்.

தொண்டையை செறுமியவர் “நான் என் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணனும்.அதுவும் நானும் என் பொண்டாட்டியும் நடை உடையா இருக்கும் போதே.நல்ல வரனா பார்த்து பண்ணிடலாம்னு இருக்கேன்.என் பொண்ணுக்கு அவ அம்மா நகை இருக்கு அவளுக்கு அண்ணனுங்களா உங்களால என்ன செய்ய முடியுமா நீங்க செய்யலாம்”
அதுவரை அவரது பேச்சை அமைதியாகக் கேட்டிருந்த ராஜன் “அப்பா இப்போ அவளுக்கு என்ன வயசுன்னு கல்யாணம் பண்ணுறீங்க நான் அவளைப் படிக்கச் வைக்கப் போறேன்”

“யாரை கேட்டு என் பொண்ணுக்கு நீங்க முடிவெடுக்குறீங்க”

“என்னப்பா பேச்சு இது அவ எனக்குத் தங்கச்சி” ஓ! ... உனக்கு மட்டும் தான் போல அவர் பேச்சில் பதறிய மற்ற ஆண்களும்

“அப்பா என்னப்பா அவளுக்கு நாங்க எல்லாரும் இருக்கோம் வீட்டுக்கு கடைசி வாரிசு ஒரே தங்கச்சி கொஞ்சம் காலம் போகட்டும் நாங்க நெனச்சதை அவன் பேசிட்டானு தான் அமைதியா இருந்தோம் கண்ணன் சொல்லவே”

“வாங்க மூத்த பிள்ளை கண்ணன் சோம சுந்தரம்… நீங்க தான் தனியா வீடு கட்டி போகப் போறீங்களே அதான் எல்லாரும் சேர்ந்து இருக்கும்போதே அவ கல்யாணத்தை முடிச்சா நல்ல இருக்கும்னு யோசிக்கிறேன்”

“ப்பா யாரு தனியா போரா” சுந்தரத்தின் பேச்சில் அதிர்ந்து குழப்ப முற்ற கண்ணன் கேட்க சுந்தரத்தின் பார்வை மருமகளை நோக்கி சென்றது.

“உங்க வீட்டுக்காரம்மா சொல்லலையா? என்னம்மா மாட்டு பொண்ணு நீ வீடு கட்ட போறத எங்களுக்குத் தான் சொல்லலைனு பார்த்தா உன் வீட்டுக்காருக்கே சொல்லலை போல என்ன போ” சுந்தரத்தின் நக்கல் பேச்சு எரிச்சல் தர

“இப்போ எதுக்கு எல்லாரையும் கூட்டி வச்சு இந்தப் பேச்சு எங்க அப்பா கொடுத்த இடத்துல எனக்கும் என் தங்கச்சிக்கும் வீடு கட்ட சொல்லி பிளான் கேட்டு இருக்கேன் இதுல என்ன தப்பு”

“தப்பே இல்லைம்மா ஆனா உங்க அப்பா என்கிட்ட கொடுக்கும் பொது நான் என்ன சொன்னேன் நீயும் அங்க தானே இருந்த……….”

“இங்க பாருங்க மாமா இப்படியே இருந்தா என்ன அர்த்தம் வாழ்க்கையில அடுத்தக் கட்டத்துக்குப் போக வேண்டாமா?ஒரு முன்னேற்றாம் வேண்டாம்? புள்ளைங்க வளருது அதுங்களுக்குச் சேர்த்து வைக்கணும்”

“சரிதான் முன்னேற்றம் வேணும் தான் அதுக்காகத் தனியா போகணுமா என்ன இந்த வீட்டுல தானே என் ஆறு புள்ளைங்களையும் வளர்த்தேன் எனக்கும் முன்னேற்றம் இருந்தது.என் புள்ளைங்க நல்ல தானே இருக்கானுங்க” அவரது பேச்சில் உள்ள உண்மை சுட்டாலும் தனது பிடியில் நின்றவள்.

“இது விதண்டாவாதம் எங்களுக்குனு சொந்தமா வீடு வேணும் அதுவும் தனி வீடு வேணும்”

“இது தான் சரியான பதில் நேரடியா சொல்லுமா உனக்குத் தனியா போகணும் அதானே”

"ஆமா எனக்கும் என் தங்கச்சிக்கும்……………… மாதங்கி முடிக்கும் முன்னே விமலா

“அக்கா நீ யாரை கேட்டு இந்த முடிவெடுத்த”

“என்னடி பேசுற நான் உன் அக்கா யாரை கேட்கணும்”

“நீ அக்காதான் யாரு இல்லனா… ஆனா என்ன பத்தின முடிவு எடுக்கும் போது என்ன கேட்கணும் நான் என் கணவனை கேட்கணும்” சரியாக அடித்தாள் அரிவை பெண்

“உனக்கு என்ன தெரியும் பேசாம இரு”

“இங்க பாருக்கா நீ வேணா மாமாவை கேட்காம முடிவு எடுக்கலாம் அதை மாமாவும் கண்டுக்காம இருக்கலாம். ஆனா என் புருஷன் அதுமாதிரி இல்லை என்னை சார்ந்த எந்த முடிவுகளும் நான் அவருகிட்ட கலந்துக்கிட்டு தான் எடுக்கணும்

அதுனால முடிவை நீ எடுக்காத அதுக்கு உனக்கு உரிமையில்லை.எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சுக் குடும்பம் இருக்கு அதுவும் கூட்டுக் குடும்பம் எல்லாரையும் கலந்துக்காம என்னால முடிவு எடுக்க முடியாது.முக்கியமா என் மாமனார், மாமியாரை அழுத்தம் சற்று கூடியது தான் இந்த வார்த்தையில் உனக்கு வேணுனா நீ வீடு கட்டி தனியா போ என்ன கூட்டு சேர்க்காத.

விமலாவின் பேச்சில் கண்ணன் தலை குனிந்தான் என்றால் ராஜன் தலை நிமிர்ந்தான்.விமலாவை தனக்கு மனம் முடித்த தீர்க்கதரிசியை ஆச்சிரியமாக ராஜன் பார்க்க .சோம சுந்தரம் இந்த நாளுக்காகவே காத்திருந்தவர் போல் எதிர்பார்ப்போடு பார்த்திருந்தார்.வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசிய விமலாவிடம் சண்டைக்குச் சென்றாள்மாதங்கி.

“எனக்குச் சின்ன நாயி…. நீ பேசுறியா அதுவும் இவங்க முன்னாடி”

“நிறுத்து அது என்ன இவுங்க முன்னாடி இவங்க தான் நம்பக் குடும்பம்”

“நீ ரொம்பப் பேசுற விமலா” என்று தங்கையிடம் போன மாதங்கியை தடுத்தது கண்ணனின் குரல்

“மாதங்கி நீ உங்க அம்மா வீட்டுக்கு போ” கணவனது பேச்சில் அதிர்ந்தவர்

“நான் ஏன் போகணும்” என்று எகிறியவளை நிதானமாகப் பார்த்தவன் அதே அமைதியான குரலில் “போக முடியுமா? முடியாதா?” என்க அவனது பார்வையும் குரலில் தெரிந்த பாவமும் அவளுக்குப் பயத்தைக் குடுக்க மறு பேச்சின்றிக் கிளம்பி விட்டாள்.

அவள் போனதும் அனைவரையும் பார்த்த கண்ணன் “எல்லாரும் என்ன மன்னிச்சுடுங்க இப்படி ஒரு பேச்சு நடந்ததே எனக்குத் தெரியாது” அதுவரை அமைதியாக இருந்த சுந்தரம் கோபமாக எழுந்து விட்டார்.

“நல்ல இருக்குடா நீ பேசுறது இதை சொல்ல வெட்கமா இல்ல எப்படி தெரியும்? இல்ல எப்படி தெரியும்னு கேக்குறேன்? நம்பச் சந்தோசம், நம்பள யாரும் எதுவும் சொல்லிட கூடாது, வீட்டுக்கு வேண்டியது வாங்கிப் போட்டோமா பொண்டாட்டி கேட்டத வாங்கிக் கொடுத்தோமா பிள்ளைகளுக்குச் செஞ்சோம் கடமை முடுஞ்சுது அதானே.நீ நடுத்துறது குடும்பமா சொல்லு கண்ணா” சுந்தரம் குரல் கடினமாக ஒலிக்க.

மௌனமே உருவாய் கண்ணன் “நான் சொல்லவா நீ ஒரு சுயநலவாதி உனக்குக் கஷ்டம் வர கூடாது குடைச்சல் வர கூடாது உன் காதுக்கு எந்தப் பிரச்சனையும் வர கூடாது அதுக்குப் பொண்டாட்டி கிட்ட சுமுகமா போர,

“பொண்டாட்டி சொல்லுறத கேட்க வேண்டியது தான் அதுக்குன்னு இப்படியா? முதல் முறை மாதங்கி பேச்சு திசை மாறும் போதே நீ சுதானமா இருந்தனா இப்போ இந்த நிலைமை வந்து இருக்காது”

“அப்பா வீட்டுல சண்டை வந்துரும் பயந்து தான்ப்பா நான் தனுஞ்சு போறேன்”

“சண்டையைச் சமாளி இனி சண்டை வராம இருக்க என்ன வழின்னு பாரு இது காரணமா கண்ணன் நீ ஒரு சுகவாசி கண்ணன்” சுந்தரம் இதனைச் சொல்லும் பொதுத் தலையைக் குனிந்து கொண்டான் கண்ணன் அவன் அப்படிதான் எதிலும் நமக்கு எதுக்கு வம்பு என்று ஒதுங்கும் ரகம் அதனை தான் சுந்தரம் சொல்லுகிறார் போலும்.

“இன்னும் இரண்டு நாள் எடுத்துக்கோ கண்ணன் உன் முடிவு என்னானு சொல்லு தனியா போறது நாலும் சரி தான்” என்றவர் கோபமாக வெளியில் சென்று விட்டார்

அவர் செல்லவும் அனைத்து பெண்களும் உள்ளே செல்ல செல்வம்,ராஜன் ராமன் மற்றும் ரங்கன் கண் காட்டி கண்ணனை அழைத்துக் கொண்டு வருமாறு ஜாடை செய்ய அவர்களும் கண்ணனிடம் நெருங்கி

“அண்ணே வாங்க மேல போகலாம்” தம்பிகளை ஒரு நிமிடம் பார்த்தவன் முன்னே நடக்க அவனைத் தொடர்ந்தனர் மற்ற ஆண்கள் முதலில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை என்னதான் சண்டை சச்சரவு வந்தாலும் ஒரு குறிப்பிட்ட கோட்டுக்குள் தான் இருந்தது.

ஆனால் இன்றைய நிலை கோட்டை தாண்டி சென்றதாகப் பட வாழ்க்கையின் முதல் படியில் இருக்கும் ஆண்களுக்கு இதனை எப்படிக் கையாள என்று தெரியவில்லை இதுவரை கண்டிராத சூழல் அல்லவா.

முதலில் பேசியது ராமன் தான் “ அண்ணே இப்போ இருக்குற மனநிலையில் நீங்க அண்ணிகிட்ட போய் பேசுனா சண்டை தான் வரும் கொஞ்சம் பொறுங்க பேசிக்கலாம்”

ரங்கன், “இனி இது போல உரசல் வராம இருக்க எப்படிப் பேசணுமோ அது மாதிரி பேசுங்க”

ராமன் பேச்சை ஆதரிப்பது போல் ராஜனும் பேசினான் “அண்ணே நீங்களே அண்ணிகிட்ட பேசுங்க அடுத்த என்ன செய்யலாம் யோசிங்க இனி தான் அப்பா அம்மாக்கு நம்ப ஓய்வு கொடுக்குற நேரம் அவுங்க கடைசிக் காலம் நிம்மதியா இருக்கனும் அதுக்கு நம்பளால முடுஞ்சத செய்வோம்”

தம்பிகளின் பேச்சில் குறுகி போனான் தமையன் வீட்டின் தலை மகனாக அவன் சொல்ல வேண்டும் செய்ய வேண்டும் ஆனால் இங்கு ஒரு பெருமூச்சுடன் நலிந்த குரலில் “நானும் பேசுறேண்டா ஆனா அவகிட்ட பேசுனா வேலை நடக்காது இதை வேற மாதிரி தான் கொண்டு போகணும்”

செல்வம் “அண்ணே பார்த்து அண்ணியும் முக்கியம்”

“அவளும் முக்கியம்னு யோசுச்சது நாலதான்டா அமைதியா போனேன் அதுக்குத் தான் உங்க அண்ணி நல்ல பாடம் கத்து கொடுத்துட்டா” அவனது கலக்கம் மற்ற ஆண்களை வாட்டினாலும் அதனை விடுத்து சற்று நேரம் கண்ணனிடம் பேசி அவனைத் தேற்றி அனுப்பி வைத்தனர்.

சோமசுந்தரத்திரின் வளர்ப்புச் சோடை போகுமா என்ன உறவுகளின் உன்னதம் தெரிந்த பிள்ளைகள் என்பதால் எதனையும் அழகாகக் கடந்து வந்து விடுவோம் என்ற நம்பிக்கையோடு ஒருவருடன் ஒருவர் கைகோர்த்து நின்றனர் மாதங்கி மட்டும் மனம் இறங்கினால் அவ்வீடு சொர்கமே

Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top