அண்டாவை காணோம்!!

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
:D:D:D
அருமை...
அண்டாவை கண்டுப்பிடித்து தருபவர்க்கு 2 குடம் தண்ணி பரிசு னு விளம்பரம் போட்றுவோம்;)

அப்படி தான் இப்போ நிலைமை போயிட்டு இருக்கு... ஆனாலும் அவ்வளவு காஸ்ட்லியான தண்ணீரை நாங்க பரிசா எல்லாம் கொடுக்க மாட்டோம்... ஒரு நாலு குடம் வேணா வாங்கி தாரோம்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
இருக்க நிலமைக்கு 'நான் வேணும்னா 2 அண்டாவ தறேன்.. 2 குடம் தண்ணி தந்திடு'னு சொல்லுவாங்க :).. நாட்டு நிலை அப்படி !!

கண்டிப்பா தண்ணி தான் கேட்போம்... அண்டாவும் வேணும் என்ன இருந்தாலும் அது ஆண்டு வந்தது இல்லையா... வேணுமின்னா புதுசா ரெண்டு மூணு பிளாஸ்டிக் குடம் வேணா வாங்கி கொடுக்கறோம்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
நான் கூட அண்டா "பிரியாணியை" காணோம் னு நினைச்சி வந்து பார்த்தேன்......

அண்டா தண்ணிய காணோமாம்.......

அதுவும் சரி தான்......
காசு குடுத்தா 5 நிமிடத்தில் பிரியாணி கொண்டுவந்து சப்ளை பண்ண ஆயிரம் app இருக்கு......

அண்டா தண்ணி சப்ளை பண்ண எவனும் இல்லை......
1 வாரம் 10 நாள்னு waitingகாம்.....

காசு கொடுத்தாலும் உடனே கிடைக்காத பொருள் இருக்கு தான்......
தண்ணீர்.......

Save water.......

எங்க ஜோ பிரியாணி கூட வாங்கிடலாம் போல, தண்ணியை வரிசையில நின்னு கூட வாங்க முடியலை... அண்டா தண்ணின்னா சும்மாவா... காலையில நேரமா எழுந்து மெட்ரோ வாட்டர் எப்போ வரும்ன்னு காத்து கிடந்து முத ஆளா நின்னு அடிச்சு நிரப்பி வைக்குறாங்க... அது காணோம்ன்னா என்னத்து ஆகறது...

தண்ணி தானேன்னு இருந்ததுக்கான பலன் நமக்கு அது தண்ணி காட்டிட்டு இருக்கு... மழை வந்தாலும் மனம் வந்து அதை சேமித்தால் தான் உண்டு...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஆண்டா காணோம்.. குண்டா காணோம்.. சொம்பு டம்பளர் காணோம்.. இப்படி பல கதைகள் எழுத என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சவிக்கா :love::love:

உன் விருப்பம்டா எழுதிருவோம்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
இப்போ இருக்கிற தண்ணீர்
கஷ்டத்துல முக்கியமான
நமக்கு தேவையான தண்ணீரை
எவனோ கொண்டு போயிட்டான்
அண்டாவாவது?
ஆட்டுக்குட்டியாவது?
வைதேகியின் கவலை ரொம்பவே
நியாயமானதுதான், சவீதா டியர்

நியாயம் தானே...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top