அடுத்து என்ன? 4

#3
அப்பா பலமுறை மன்னிப்பு கேட்க....
அம்மா பேச்சு !!! Contradiction...!!!
அண்ணன் டம் அம்மா இருக்கட்டும்!!
படிப்பு வராது படம் வரைந்து திறமை காட்டி... மலை கோவில்... மும்பை.. சென்னை.... என்று மகள் முன்னேற்றம் ஏன் தெரியவில்லை!!!
 
Last edited:

Janavi

Well-Known Member
#5
:love::love::love:
பிள்ளைகளின் முன்னேற்றத்தை பணம் கொண்டு அளக்கும் பேராசை அம்மா....

ஒருவரை ஒருவர் நினைத்து கொண்டு தூக்கம்.... விடியல் எப்படி இருக்கும் :unsure::unsure:

Interesting update sis
 
Last edited:

Shenba

Active Member
#7
எப்போதும் உங்க கதைகள் தரும் அனுபவம் தான் இந்த கதை தலைப்பு. அடுத்தது என்ன சூப்பர். என்றும் இந்த எக்சைட்மென்ட் உங்களுடைய படைப்புகளில் இருக்க வாழ்த்துக்கள்
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement