அடுத்து என்ன? 19

malar02

Well-Known Member
#43
காற்றில் கலந்து கடந்து பொனவர்களாவார்களா சித்திரதில்..,....கடமை முடிந்தது...

கலை வாணியின் கடாஷ்ஷம் உங்களுடன் பயணிக்க வாழ்த்துகள்
 
Saroja

Well-Known Member
#45
அற்புதமா இருக்கு
வேந்தன் செல்வி இணைப்பு
இனி அருண் அபி
அடுத்து செய்ய போறது என்ன

இனிய ஆயுத பூஜை
நல்வாழ்த்துக்கள்
 
Last edited:

Kshipra

Writers Team
Tamil Novel Writer
#47
அற்புதமா இருக்கு
வேந்தன் செல்வி இணைப்பு
இனி அருண் அபி
அடுத்து செய்ய போறது என்ன

இனிய ஆயுத பூஜை
நல்வாழ்த்துக்கள்
நன்றி மேம். stay blessed
 
Kshipra

Writers Team
Tamil Novel Writer
#48
காற்றில் கலந்து கடந்து பொனவர்களாவார்களா சித்திரதில்..,....கடமை முடிந்தது...

கலை வாணியின் கடாஷ்ஷம் உங்களுடன் பயணிக்க வாழ்த்துகள்
நன்றி மலர் மேம்..stay blessed
 
Kshipra

Writers Team
Tamil Novel Writer
#49
இன்று வேந்தனும் செல்வியும் இணைந்தது சிறப்போ சிறப்பு. சிந்தை மயங்கும் படைக்கும் திறன் கடவுளின் நல்லாசியுடன் வளர வாழ்த்துக்கள் சிஸ்.
மிக்க நன்றி மேம். stay blessed
 
Kshipra

Writers Team
Tamil Novel Writer
#50
சரஸ்வதி பூஜை விஜயதசமி வாழ்த்துகள் சிஸ்

அபி அவள் கொண்டு வந்த கபாலத்த குழிக்குள்ள வைக்கமுன்ன பேசினது புரியல சிஸ்
என்னாலே உங்களுக்குப் புரிய வைக்க முடியும்னு தோணலை. திரும்ப பதிவுலே சொன்னதே தான் சொல்லுவேன்..புரியலைன்னா கதையைக் கடந்திடுங்க அமுதா ஸிஸ்..stay blessed
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement