அடுத்து என்ன? 19

Adhirith

Well-Known Member
#2
hi....Ks...
தன் ஒரு ஒரு பிறவியிலும்
தனியே செல்வியை தேடி அலைந்து கொண்டிருந்த
வேந்தன், தன் இணையுடன்....
மஹா அஷ்டமியில்,இணைந்தது பொருத்தமா இருந்தது...
அடுத்து என்ன...?
அபி, அருண் இருவரும் வேந்தன். செல்வி உணர்வுகளிலிருந்து

விடுபட்டார்களா..?
இனி வரும் காலங்களில்....முன் ஜென்ம உணர்வுகள் இருக்குமா..?
தற்கால நிலையான அருண், அபியாக இருவருக்குள்ளும் புரிதல் வருமா..?
விஷ்வா வெளிநாட்டில் அடைப்படபோகிறான் என்று ஒரு எபியில் வந்தது..
போன எபியில் அவன் வருவான் என்று அருண் சொல்கிறான்...எப்போது நிகழும்.?
அந்த நால்வரின் முடிவு எவ்வாறு , எங்க ஏற்பட்டது..?



 




Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#5
:love::love::love:

உங்களுக்கும் துர்காஷ்டமி, மஹாநவமி & விஜயதசமி வாழ்த்துக்கள்...:love::love:

துர்காஷ்டமி தினத்துல செல்வியும், வேந்தனும்... இணைந்தது பொருத்தமா இருக்கு.... அடுத்து என்ன?? அருணும், அபியும்.. இணையனும்...
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement