அடங்காத நாடோடி காற்றல்லவோ FINAL AND எபிலாக்

JRJR

Well-Known Member
#93
ரொம்ப நிறைவா இருந்ததது இந்த கதை. புரிந்துணர்வு கொண்ட நட்பு, சொல்லி புரிய வைத்த காதல், குடும்பத்தின் ஒவ்வொருவரின் பாச பிணைப்பு, எல்லாத்துக்கும் மேல மகா விஷ்ணுவின் சொல்லாத இறுகிய பிணைப்பு என்று அழகாக உயிர் பெற்று உருவான கதை. வாழ்த்துக்கள் மா.
 
#96
Ohh அம்புட்டுதான!!:unsure: கதை முடிஜுபோச்சா .:confused:.. இன்னும் கூட vishnu- மஹா படிச்சுட்டே இருக்கலாம்னு இருக்கு (y). Lovely couple :love:& lovely feel aa irunthuchu.:giggle: Semma kadhai.. :love:. Loved vishnu and Maha! புது கதையோட சீக்கிரம் வாங்க. வாழ்த்துக்கள்!
 
Roobi

Active Member
Very very nice story :love::love::love:
இங்கேயும் ஒருவர் இருக்காங்க நம்ம மகா தான் :love::LOL:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement