அடங்காத நாடோடி காற்றல்லவோ 19

RIYAA

Well-Known Member
#3
:love::love::love:

யப்பா ஒரு வழியா கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க :D:D

ம்ம்ம்... மஹாவா கொக்கா.... டேய் விஷ்ணு உன்னோட லந்தெல்லாம் வேற எங்கயாவது வச்சுக்கோ :p:p
 
Last edited:
#10
சக்தி, முதலில் உங்களுக்கு ஒரு thanks - இன்னிக்கே அடுத்த update கொடுத்ததுக்கு.

மஹா தான் விஷ்ணுவோட powerhouse போலவே. அதை விஷ்ணுவும் புரிஞ்சுகிட்டு தான் இருக்கான். So இவங்க சண்டை போட்டுக்கிட்டே சந்தோஷமா குடும்பம் நடத்துற ஜோடியா இருப்பாங்க. சின்னு கண்ணு முழிச்சிட்டா போதும்.

சும்மா படுக்க போனவளை சீண்டி பார்க்குறானே இவன். இதெல்லாம் மட்டும் சின்னு குணமாக இருக்கறப்ப ஓகே வா?

மஹா - ஹா ஹா ஹா - ன்னு சிரிக்கும் படி கலக்கிட்டா. இந்த விஷ்ணுக்கு அவ கிட்ட surrender ஆகுறதே வேலையா போச்சு.

ரெண்டு டாக்டர் -ம் சேர்ந்து "first night" என்றால் என்னனு ஒருத்தருக்கு ஒருத்தர் lecture கொடுத்து அவங்களோட GK - வை வெளிப்படுத்துற night - ஆ இது இருக்குமோ.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement