அசைந்தாடும் தேரே

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
#1
"காற்றில்
அசைந்தாடும்
உன் கருநிற கூந்தல் அதை
கண்டவுடன்
அறிவில் உதித்தது பெண்ணே
அசைந்தாடும் தேரே என"

"தெருவில்
நீ
நடந்திடத் தான்
தென்றல் தீண்டும் போது
திசையின்றி பறக்கிறது
உன் கரு நிறக்கூந்தல்
காற்றில் அது கவிபடைக்க
கண்டேனடி
அசைந்தாடும் தேரே
உன் கருநிறகூந்தலதை"
 
Advertisement

New Episodes