அகம் நுழைந்த ஆருயிரே - FINAL

Renugamuthukumar

Well-Known Member
#1
வணக்கம் பிரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ், பாட்டு போட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். :love::love::love:

எனக்கு எழுத வாய்ப்பு கொடுத்ததோடு இல்லாமல் என் கதைகளையும் புத்தகமாக வெளியிட்டு, என்னை வெளி உலகுக்கு அறிமுகப் படுத்தி, எப்பொழுதும் என்னை ஊக்குவிக்கும் இனிமையான மல்லி அக்காவிற்கு என் அன்பும், நன்றிகளும். ரொம்ப ரொம்ப... நன்றி அக்கா.:love::love::love:

முதல் கதை எழுதும் போதே உங்க ஆதரவு இல்லாம போயிருந்தா அத்தோட நான் எழுதறதும் நின்று போயிருக்கும். என்னை ஏற்றுக் கொண்டு, இன்று வரை நான் எழுத காரணமாக இருக்கும் என் அன்பு வாசகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எப்பொழுதும் இதே போல ஆதரவை தாருங்கள்.:love::love::love:

அப்புறம் என் கணவர்... இதை ஒவ்வொரு முறையும் சொல்ல நினைப்பேன். ஆனால் சொன்னது இல்லை. காணாமல் போன என் மனைவியை கண்டுபிடிச்சு தாங்க ரைட்டரேன்னு என்கிட்டே புலம்பினாலும் அத்தனை சப்போர்ட் பன்றார். அவருக்கும் நன்றிகள் :love:.

இந்த கதைக்கு எபிலாக் இல்லை. கீதாவை கதாநாயகியாக்கி கதை எழுதலாம்னு ஒரு எண்ணம் இருக்கிறதால அந்த கதைல கிருஷ்ணா யமுனா பத்தி சொல்றேன். கதையோட ஹீரோ என் முன்னாடி வந்த கதைகளில் வந்த ஒரு கதாபாத்திரம்தான்.

அகம் நுழைந்த ஆருயிரே -final (1)

அகம் நுழைந்த ஆருயிரே -Final (2)

:):):):):)

படித்து உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள் :love:

அன்புடன்
ரேணுகா முத்துக்குமார்.
 
Joher

Well-Known Member
#2
:love::love::love:

கண்ணம்மா செம செம :love::love::love:
பொண்ணை போய் பார்த்தாச்சு.... வளைகாப்பு வச்சாச்சு......
முரட்டுகாளைங்க வாயை தொறக்க காணோமே......
மௌத்பீஸ் இப்போ கண்டுக்கிறதே இல்லை போல....

கட்டுன பொண்டாட்டியே புருஷனை செத்துப்போகணும்னு நினைக்கிறது.....
கண்ணம்மா கொடுத்த நல்ல செருப்படி மகன்களுக்கு....

என்னை விட அதிகம் சம்பாதிக்கிறா பொண்டாட்டின்னு சொல்றது :love::love::love:
இங்கே நடக்குமா என்ன :mad::mad::mad:

மகன் அண்ணா கணவன் அப்பா அடக்குமுறையில் இருந்த பெண்கள் இப்போ கிருஷ்ணா வழியில் சுதந்திரமாக இருக்காங்க......

பொண்டாட்டிக்கு உடம்பு முடியலை...... அப்படி என்னடா தூக்கம் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
சந்து பூ பார்த்துக்கே அன்னைக்கு அப்படி ஓடினீங்க... இது ஷிபான் தூக்கம் னு தெரிஞ்சா தெறிச்சி ஓடுவீங்க.....

அந்த மல்லிகைப்பூ என்ன பாடுபடுது...... கிருஷ்ணா கிருஷ்ணா :p:p:p
அடேய் டெய்லி வீட்டுக்கு பூ கொண்டுவந்து போடுங்க.... கீழே தனியா மேலே தனியா னு சொன்ன வேலை முடிஞ்சுது....
ஷிபானை தவிர மூளை வேற எந்த வேலையும் செய்யமாட்டேங்குது போல.....
பாரு எதிர்த்த வீடு அம்மாவே பார்த்துட்டாங்க...... இந்த அசிங்கம் உனக்கு தேவையா :p:p:p

வீடு ஆண்கள் கிருஷ்ணா மாதிரி இருந்தால் அந்த வீட்டு பெண்கள் வாழ்க்கை சந்தோசமா இருக்கும்.....

கதை நல்ல இருந்துச்சு...
'ஷிபான் கிருஷ்ணா' :p:p:p மறக்கவே மறக்காது
கீதா கதையிலும் வருவானா.....
ரைட்டு :love::love::love:

கதை சூப்பர் ரேணு......
அடுத்து கீதா கதையா???

Last edited:

Joher

Well-Known Member
#3
காணாமல் போன என் மனைவியை கண்டுபிடிச்சு தாங்க ரைட்டரே :LOL::LOL::LOL:
MM சைட் க்கு மனு போட சொல்லுங்க...
கண்டுபிடிச்சுடலாம்....

கீதாவை கதாநாயகியாக்கி கதை எழுதலாம்னு ஒரு எண்ணம் இருக்கிறதால அந்த கதைல கிருஷ்ணா யமுனா பத்தி சொல்றேன். கதையோட ஹீரோ என் முன்னாடி வந்த கதைகளில் வந்த ஒரு கதாபாத்திரம்தான்.:unsure::unsure::unsure:
யாரோ :rolleyes::rolleyes::rolleyes:
KS ல வர்ற ராகுல்???
 
Janavi

Well-Known Member
#5
Wow..
வாழ்த்துக்கள் சிஸ்...நிறைவான கதை

எங்கும் எதிலும் கிருஷ்ணா மயம்...
சர்வம் கிருஷ்ணார்ப்பனம் :love::love::love:

சுஷில் இல்லாததால் யமுனாக்கு பிரச்சனை இல்லை (y)(y)(y)

சீக்கிரமே கீதாவை கூட்டிட்டு வாங்க (y)(y)
 
Last edited:

umamanoj64

Well-Known Member
#8
குறும்புகளின் மன்னவன் அந்த மாயக்கண்ணன் கிரூஷ்ணனை பார்த்தது போலவே இருந்தது.. யமுனா இடம் செய்த குறும்புகள்..

அடி வாங்கும் போது சரி லஷ்மி இடம் பூ வாங்கி கொடுக்கும் போது சரி அசடு வழிந்த கிருஷ்ணன்..

அக்கா தங்கைகள் இடம் பாசத்தில் முண்ணணியில் கிருஷ்ணன்..

அத்தை இடம் அக்கறை காட்டிய கிருஷ்ணன் முதலிடத்தை வகிக்கிறான்..
கதை முழுக்க கிருஷ்ணஜெயம்..மனம் கொள்ளை கொண்ட திருட்டு கிருஷ்ணன்...

உங்கள் கதைகளிலேயே மாஸ் ஹீரோ கிருஷ்ணன் தான்.. ரொம்ப பிடிச்சிருக்கு...:love::love::love:

அருமையான கதைக்களம் எடுத்த ரேணுகாவை கிருஷ்ணன் ஜெயிக்க வைத்தார்..
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்:D
 
Last edited:
#10
வணக்கம் பிரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ், பாட்டு போட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். :love::love::love:

எனக்கு எழுத வாய்ப்பு கொடுத்ததோடு இல்லாமல் என் கதைகளையும் புத்தகமாக வெளியிட்டு, என்னை வெளி உலகுக்கு அறிமுகப் படுத்தி, எப்பொழுதும் என்னை ஊக்குவிக்கும் இனிமையான மல்லி அக்காவிற்கு என் அன்பும், நன்றிகளும். ரொம்ப ரொம்ப... நன்றி அக்கா.:love::love::love:

முதல் கதை எழுதும் போதே உங்க ஆதரவு இல்லாம போயிருந்தா அத்தோட நான் எழுதறதும் நின்று போயிருக்கும். என்னை ஏற்றுக் கொண்டு, இன்று வரை நான் எழுத காரணமாக இருக்கும் என் அன்பு வாசகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எப்பொழுதும் இதே போல ஆதரவை தாருங்கள்.:love::love::love:

அப்புறம் என் கணவர்... இதை ஒவ்வொரு முறையும் சொல்ல நினைப்பேன். ஆனால் சொன்னது இல்லை. காணாமல் போன என் மனைவியை கண்டுபிடிச்சு தாங்க ரைட்டரேன்னு என்கிட்டே புலம்பினாலும் அத்தனை சப்போர்ட் பன்றார். அவருக்கும் நன்றிகள் :love:.

இந்த கதைக்கு எபிலாக் இல்லை. கீதாவை கதாநாயகியாக்கி கதை எழுதலாம்னு ஒரு எண்ணம் இருக்கிறதால அந்த கதைல கிருஷ்ணா யமுனா பத்தி சொல்றேன். கதையோட ஹீரோ என் முன்னாடி வந்த கதைகளில் வந்த ஒரு கதாபாத்திரம்தான்.

அகம் நுழைந்த ஆருயிரே -final (1)

அகம் நுழைந்த ஆருயிரே -Final (2)

:):):):):)

படித்து உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள் :love:

அன்புடன்
ரேணுகா முத்துக்குமார்.
Nirmala vandhachu
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement