அகம் நுழைந்த ஆருயிரே -20

Joher

Well-Known Member
#8
:love::love::love:

உண்மையை சொன்னேன் :cool: னு எல்லாத்தையும் கேட்டுட்டு சொல்லிட்டு வந்தாச்சு யமுனா......

அடடா அண்ணனை சாமியார்னே நினைச்சுட்டீங்க போல.....
இப்போ இல்லை னு தெரிஞ்சுடுச்சா.......

அகல்யா மாமியார் கிட்ட யமுனா பேரெடுத்தாச்சு.....
இங்கேயும் அம்சா லட்சுமி மனசுல இறங்கிட்ட போல.....

முரட்டுக்காளை மாமனார்ஸ் எப்போ புரிஞ்சுப்பாங்க....

அடுத்து பைனாலா :eek::eek::eek:
 




Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#9
:love::love::love:

யமுனா, அகல்யா மாமியார்கிட்ட பேசுற விதத்துல பேசி பிரச்சனையை தீர்த்தாச்சு.... அப்படியே மாமியார்கள் மனசுலயும் இடம் பிடிச்சாச்சு.... (y)(y)
அடுத்து மாமனார்கள் யமுனாவை புரிஞ்சிப்பாங்களா?? :unsure::unsure: மகன் வேணும்னா புரிஞ்சிக்க தான் வேணும்... :sneaky::sneaky:

ஏது கிருஷ்ணா சாமியாரா?? o_Oo_O
ஒருவேளை நித்தியானந்தா சிஷ்யையா இருப்பானோ?? :p:p


 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement