அகமெல்லாம் அவன் தான் - intro

Neha

Well-Known Member
#16
வாழ்த்துக்கள். நேஹா டியர் .

டீஸர் ஒரு ஓரமாக இருக்கட்டும் முதலாவது அத்தியாயம் போடுவதற்கு ஓடோடி வாருங்கள் சிஸ்..

டீஸர் போடுறது சரி இல்ல பசியோட இருக்கும் பிள்ளைக்கு. சர்க்கரை பத்தாது சாதம் தான் வேணும்.. அதனால எங்களுக்கு நேரடியா எபி தான் வேணும் என்ன நான் சொல்லுறது என் சக வசக நெஞ்சங்களே.. அப்புடிதானே இப்போதய நிலைபாடு. டீஸரா??? எபியா????
:love::love::love:
ரொம்ப நன்றி சிஸ்:love::love:
சீக்கிரம் ஓடி வந்துறேன் சிஸ்
எபி feb 14 ல இருந்து வரும் சிஸ்:love::love:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement