மாயவனின் அணங்கிவள் -17

Advertisement

Priyamehan

Well-Known Member
"நான் சொன்னது மறந்துருச்சாடி... ஒழுங்கா கல்யாணம் பண்ணிக்கோ இல்லைனா என்னை உயிரோடவே பார்க்க முடியாது கல்யாணம் வேண்டாமாமே" என்று மீண்டும் மிரட்ட...

"மாமா நான் யார் கூடையாவது ஓடிப் போயிருவேன்னு தானே அவசர அவசரமா மாப்பிள்ளை பார்க்கறீங்க சத்தியமா நான் ஓட மாட்டேன் வேணும்னா உங்க எல்லோர் மேலையும் சத்தியம் பண்றேன் தயவு செஞ்சி இப்போதைக்கு கல்யாண ஏற்பாடு பண்ணாதீங்க, நான் படிப்பை முடிச்சிட்டு வேலைக்கு போகணும் ப்ளீஸ்" என்று கெஞ்ச

"இப்போ ஓட மாட்ட அப்புறம் ஓடி போக மாட்டேன்னு என்ன உறுதி?". என்ற நிர்மலாவை திரும்பி முறைத்தவள்..

"நான் ஓடணும்னா யாரையாவது லவ் பண்ணிருக்கணும், தனியா ஓடணும்னா இங்க இருக்கறதுக்கு பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு தான் ஓடணும் , கூட வரிங்களா? சேர்ந்து ஓடலாம்" என்று நக்கலாக கேக்க..

அதில் வேந்தன் செய்தித்தாளை கீழே இறக்கி அருவியைப் பார்த்தான்.. அவன் பார்வையில் அருவிக்கு உடலெல்லாம் எரிய ஆரம்பித்தது.. இதுக்கு எல்லாம் காரணம் இவன் ஒருத்தன் மட்டும் வாயைத் திறந்து கல்யாணம் வேண்டாம்னு சொல்றானா பாரு" ... என்று உள்ளுக்குள் கறுவிக் கொண்டிருந்தவளிடம்.

"என்னடி புதுசா புழுகறியா...? அன்னைக்கு நீ அவனோட இருந்த லட்சணத்தை தான் நாங்க பார்த்தோமே" என்று தேவா கேள்வி கேக்க..

"தேவா இதுல நீ தலையிடாத ... உன் வேலை என்னமோ அதைப் பாரு, என்ன பேசணுமோ அவ பேசிப்பா" என்று நிரூபன் தேவாவை அடக்கப் பார்த்தான்.

அடக்கினால் அடங்கும் குதிரையா அது...

"ஏன் தலையிடக் கூடாது நாங்க கண்ணால பார்த்தோம் இவ அவன் கால் மேல சாஞ்சியிருந்ததை, அப்போ பேச தான் செய்வேன் " என்றதும்

'எல்லோரும் கண்ணால தான் பார்ப்பாங்க... இதுலாம் ஒன்னுன்னு பேசிட்டு இருக்க.. பெரியவிங்க இருக்கும் போது உனக்கு எதுக்கு இந்த அதிக பிரசங்கி தனம்... நாங்கெல்லாம் அமைதியா இருக்கல...நீயும் வாயை மூடிட்டு வேடிக்கைப் பாரு" என்று கார்த்திக் கத்த

"நீ என்ன அவளுக்கு சொம்பா...?சப்போர்ட் பண்ணிட்டு வர.. நீ முதல உன் வேலையைப் பாரு" என்று மீண்டும் பேசினாள் தேவா...

பெரியவர்கள் அனைவரும் ஒவ்வொரு பக்கம் அமைதியாக இருக்க சொல்லி கத்திக் கொண்டிருக்க அதை எதையும் காதில் வாங்காமல் இவர்கள் சண்டைப் போட்டுக்கொண்டிருந்தனர்.

தேவா பேசியதில் கோவமுற்ற அருவி
"ஏய்" என்று அவளை நோக்கி விரல் நீட்டி எச்சரித்தவள் "கால் மேல தானே தலை வெச்சிருந்தேன் கட்டி பிடிச்சிட்டு நிற்கலைல... அவன் என்னோட பிரண்ட் என்னோட கஷ்டத்தை அவன்கிட்ட ஷேர் பண்ணிக்கிட்டேன் அவ்வளவு தான்... லவ் பண்ணா பண்ணேன்னு சொல்லுவேன் எனக்கு ஒன்னும் பயமில்லை..அதுமில்லாம அவன் ஒன்னும் என்ன லவ் பண்ணல நானும் அவனை லவ் பண்ணல போதுமா ...?" என்று முடிக்க..

"இதை அன்னைக்கே சொல்ல வேண்டியது தானே" என்று தேவாவும் விடாமல் வாதிட்டாள்.

"அது என் இஷ்டம் சொல்லுவேன் சொல்லம கூட இருப்பேன், உனக்கு எங்க குடையுது, என்னமோ அடியும் உதையும் நீ வாங்குன மாதிரி கவலைப்படற நான்தானே வாங்குனேன் நீ மூடிட்டு இரு இதுக்கு மேல வாய் பேசுன மரியாதை இருக்காது" என்று கத்தியவள்..

"இங்க இருக்கற யாரும் என்னைய அன்னிக்கும் நம்பல, இன்னைக்கும் நம்பல.. பெத்த அம்மாவே நம்பாதப்ப அடுத்தவீங்ககிட்ட அதை எதிர்ப்பார்த்தது தப்பு தான் ... நான் யாரையும் லவ் பண்ணல பண்ணவும் மாட்டேன் இப்போ என்ன உங்களுக்கு நான் கல்யாணம் பண்ணிக்கணும் அதானே என்று கத்தியவள்.

வேகமாக கிருபாகரனிடம் சென்று அவர் கையில் இருந்த மாப்பிள்ளைகளையின் புகைப்படத்தை விடுகென்று பிடுங்கி அதில் ஒருவனின் புகைப்படத்தை எடுத்து அவரின் கையில் திணித்தவள் "மாமா இந்த பையன் எனக்கு ஓகே சீக்கிரம் கல்யாண ஏற்பாடு பண்ணுங்க..." என்று விட்டு
யாரையும் திரும்பிக் கூடப் பார்க்காமல் அறைக்குச் சென்று விட்டாள்.

வீடு முழுவதும் மையான அமைதியுடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு எதுவும் பேசாமல் நிற்க..

போன் வேகத்தில் தன்னுடைய பையை எடுத்துக் கொண்டு கீழே வந்தாள் அருவி...

அத்தனை கலவரம் நடந்தும் வேந்தன் மட்டும் செய்தித்தாள் படிப்பதை நிறுத்தவில்லை.

"நான் ஹாஸ்டல் போகணும்" என்று பொதுவாக சொல்ல...

கையில் இருந்த செய்தித்தாளை தூக்கி கீழேப் போட்டுவிட்டு எழுந்தவன்...

"அப்பா" என்று கிருபாகரனின் அருகில் சென்றான்.

"சொல்லு வேந்தா"

"அந்த போட்டோவை குடுங்க மாப்பிள்ளை எப்படி இருக்கானு பார்க்கலாம்" என்று கையை நீட்ட... அவன் கையில் அருவி எடுத்த புகைப்படத்தை வைத்தார்.

"ம்ம்ம் நாட் பேட்... ஆனா இவளுக்கு இவன் செட்டாக மாட்டான்" என்று மாப்பிள்ளை புகைப்படத்தை கிழித்து கீழேப் போட்டவன், படிப்பை முடிக்கட்டும் அதுக்குப்பறம் இதை வெச்சிக்கோங்க அப்போக் கூட இதுலாம் தேவைப்படாதுன்னு தான் நினைக்கிறேன்" என்று சொல்ல அதற்குள் வேந்தனின் அலைபேசிக்கு அழைப்பு வந்துவிட்டது.. அதை எடுத்துப் பேசியப்படியே அருவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியே போனான்.

"பெரிய இவன்... ஆளையும் மூஞ்சையும் பாரு இவன் சொன்னா நான் கேட்கணுமா?" என்று விறைப்பாக முகத்தை வைத்துக்கொண்டாலும்... வேந்தன் புகைப்படத்தை கிழித்துப் போட்டதில் உள்ளுக்குள் நிம்மதி பரவாமல் இல்லை, அவசரத்தில் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்ய சொல்லிவிட்டோமே என்று பயந்துக் கொண்டிருந்தவளுக்கு வேந்தனின் இந்த செயல் நிம்மதியை கொடுத்தது.அதனால் தான் அவன் சொன்ன வார்த்தைக்கு எதிர்த்து பேசாமல் அமைதியாகிவிட்டாள் அருவி.

"அரு" என்று நிர்மலா அழைக்க

"தயவு செஞ்சு என்னை நம்பாதவீங்க யாரும் அரு மொறுனு கூப்பிட வேண்டாம்...அண்ணா எனக்கு ஒரு கார் ரெடிப் பண்ணி குடு..நான் ஹாஸ்டல் போகணும்" என்று முடிவாக சொல்ல...

அவ்வளவு நேரமும் கத்தி கத்தி ஓய்ந்து போன சேனாதிபதி... "இரு அரும்மா அன்னைக்கு உனக்கு எதிரா ஆதாரம் இருந்தது, பேச வேண்டிய நீயும் வாயை திறக்கல அப்புறம் நாங்க எப்படி நினைக்கறது? இதுல எங்க மேல என்ன தப்பு இருக்கு சொல்லு" என்று தாத்தா கேக்க..

"நம்பிக்கை இருந்தா நான் வாயை மூடிட்டு இருந்தாலும் என்னைய தப்பா நினைக்க தோணாது தாத்தா என்னோட அண்ணா மாதிரி.. "என்றவள்
"நிரு....சீக்கிரம் புக் பண்ணு" என்று அவனிடம் கத்தினாள்.

"காருக்கு தான் புக் பண்றேன் அரு வெயிட் பண்ணு.."

"இங்க இவ்வளவு கார் இருக்கும் போது எதுக்கு புக் பண்ற நிரு.. சேதுவை கூப்பிடு," என்று கிருபாகரன் கத்த..

"இல்லை நான் கார் புக் பண்ணியே போய்கறேன் மாமா... நான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும் அன்னிக்கு நீங்க ரெண்டுப் பேர் மட்டும் தான் எனக்கு சப்போர்ட்டிவ்வா இருந்திங்க... நான் யாரையும் லவ் பண்ண மாட்டேன் அப்படி பண்ணுனா உங்ககிட்ட வந்து சொல்றேன் மாமா" என்றாள் கனிவுடன்.

"அதுலாம் இருக்கட்டும் அரு அவ்வளவு தூரம் உன்னைய தனியா அனுப்ப முடியாது காரெல்லாம் புக் பண்ண வேண்டாம் ரித்துவோட சேர்ந்து போ சேதுவை கூப்பிடறேன்" என்றார் கிருபாகரன்.

"வேண்டாம் பெரிப்பா நானே கொண்டுப் போய் விட்டுட்டு வரேன்" என்றான் கார்த்திக்..

"சரி" என்று அவர் அமைதியாகிவிட...

இனியனை திரும்பிப் பார்த்த அருவி... "நீ கூட மூனு நாளா என்கிட்ட பேசலைல, அப்போ நீயும் என்னைய தப்பா தான் நினைச்சிருப்பல்ல" என்றாள் சோகமாக.

"எதுக்கு பேசணும்.... நீ பேசினியா முதல?அடுத்தவீங்களை பேசல பேசலனு சொல்றியே நீ அதை பண்ணியா ...? அந்த போட்டோவை பார்க்கும் போதே கண்ணு இருக்கர எவனும் லவர்ஸ்னு சொல்ல மாட்டான்...அப்புறம் எப்படி நான் சொல்லுவன்னு நினைச்ச?"

"அப்புறம் ஏன் நீ எதுவும் பேசல?"

"நீயே பேசல .... உனக்கு மட்டும் தான் அங்க என்ன நடந்ததுனு தெரியும்... நீயே எதுவும் பேசாதப்ப என்னைய என்ன பேச சொல்ற...?அதும் இல்லாம நான் சொன்னா கேக்கற ஆளா நீ.. அன்னிக்கு மதியமே அவங்கக் கூட சாப்பிடத்தை சொல்ல வேண்டாம்னு சொன்னேன் நீ கேட்டியா? இங்க வந்து எல்லோருக்கும் முன்னாடி சொல்லி அடி வாங்குன.. நான் சொல்றதை கேக்கலைனு கோவத்துல இருந்தேன் அதுக்கு தகுந்த மாதிரி இந்த பிரச்சனை வேற... நானே பேசணும்னு தான் அடுத்த நாள் உன் ரூமுக்கு வந்து கதவை தட்டுனேன், நீ யார்னு கூட பார்க்காம.. நான் யாரையும் பார்க்க விரும்பலனு சொன்ன அதுக்கு அப்புறம் தான் உன்னைய டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுனு விட்டுட்டேன்.. உன்னையப் பத்தி எது சொன்னாலும் எங்க அப்பா எப்படி நம்ப மாட்டரோ அதே மாதிரி அவர் பெத்த பையன் நானும் நம்பமாட்டேன்" ... என்றவன் "வா நானும் கார்த்தியும் உன்னைய காலேஜ்ல விட்டுறோம்" என்றான்.

"வேண்டாம் நானே போய்ப்பேன்..." என்று முறுக்கியவளை

"ம்ம் பார்த்து போ...ஹாஸ்டல் போனதும் போன் பண்ணு" என்றவன் "கார்த்தி நீ விடப்போறியா?"என்று கேட்டான்.

"ஆமா அவளை தனியா எப்படி அனுப்பறது? என்றவன் "நிரு கார் வேண்டாம் சொல்லிடு என்னோட கார்ல கூட்டிட்டு போறேன்" என்றான்.

மாலதியும் அமுதாவும் கையைப் பிசைந்தவாறு அருவியைப் பார்க்க.. அவர்களையோ அம்புஜத்தையோ திரும்பிக்கூடப் பார்க்காமல் கார்த்திக்கின் காருக்குச் சென்று விட்டாள் அருவி..

"என்னங்க..?" என்று மெதுவாகவும் தயக்கமாவும் மாலதி கிருபாகரனை அழைக்க

"என்ன?" என்று வெடுக்கென்று கேட்டார்.

"அருவி பேசாம..." என்று அவர் இழுக்க..திரும்பி முறைத்த கிருபாகரன்.

"அன்னைக்கு என்ன சொன்ன? அந்த கிஷோர் தான் அவ பின்னாடி சுத்துறான்ல அவனை கல்யாணம் பண்ணி வெச்சிடலாம்னில இன்னைக்கு என்னடி பேசாம போறானு கவலைப்படர...? உன் பசங்களை யாரையும் கட்டிக்கிறேன்னு அவ சொல்லலைன்னு சந்தோசப்பட்டுக்கோ அப்படி பட்ட புத்தி தானே உனக்கு" என்று முகத்தில் அடித்ததுப் போல் பேசிவிட்டு சென்று விட்டார் கிருபாகரன்.

அதன் பிறகு தான் மாலதி தான் செய்த காரியத்தின் வீரியம் உரைக்க.. தன் தவறையும் உணர்ந்தார்.. அவருக்கு அருவியை தான் அதிகம் பிடிக்கும் அன்று இருந்த கோவத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசியதன் விளைவு இன்று சங்கடத்தில் ஆழ்த்திருந்தது..

நம்மில் பலப்பேர் கோவத்தில் தான் வார்த்தைகளை வீசிவிடுகிறோம் பிறகு யோசித்து தவறை உணர்ந்தாலும் வீசிய வார்த்தைகளை அள்ள முடியாதுல்லவா..
 
Saroja

Well-Known Member
டேய் வேந்தா நல்லா தெளிவா
பேசற. ஆனாலும்
கர்வம் அதிகம்டா சாமி
அருவி சூப்பர் அருமையா
பேசுறா
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Akila

Hi
Nice update.
So Aruvi is out with her emotions.
Interesting. Waiting for your further interesting update.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top