நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 16

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

எனக்கென்னவோ இவன் பண்ணுற சேட்டை பார்த்தால் காதல் மன்னன் கமலுக்கு அடுத்து இவன் தானோனு இருக்கு......

அஞ்சலியை இனி இவன் விடப்போறதில்லை....... தனியா கூட்டிட்டு வந்ததே அவனுக்கு ஏற்ற மாதிரி வளைக்க...... கேட்க யாருமில்லை......
சரி சாப்பாடு??? அதுவும் அஞ்சலியை செய்ய சொல்வானா இல்லை இவனே ஆக்கி போடுவானா???

அண்ணனும் தங்கையும்......... அதுவும் அண்ணி கிட்ட போட்டு கொடுக்குறதெல்லாம் ரொம்ப சாதாரணம்........ என்ன அண்ணன் அண்ணி உறவு நல்ல இருக்கும் பட்சத்தில் ஒண்ணுமில்லை....... இல்லைனா வெட்டு குத்து தான்.....

என் பிரெண்ட போல யாரு மச்சான்
அவன் டிரெண்ட யெல்லாம் மாத்தி வச்சான்.......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top