kani

 1. SHANMUGALKSHMI

  சிதைந்து போன சிட்டுக்குருவி

  "சின்ன சின்ன ஒலியில் என் உறக்கம் கலைத்திட்ட சிட்டுகுருவிகள் இன்று சிதைந்து போனதை கண்டு கண்ணீர் சிந்துகிறேன்" "கூடி வாழும் கூற்றை கற்று தந்த சிட்டுகுருவி இன்று அவை வாழ கூடற்று நிற்பதை கண்டு நெஞ்சம் துடிக்கிறேன்" "துறு துறுவென்று என் தோட்டம் சூற்றியவைகளை காணாமல் துவண்டு போகிறேன்" "சேமிப்பின்...
 2. SHANMUGALKSHMI

  சித்திரையில் பிறந்த சித்திரமே-20

  மறு நாள் காலையில் அலாரத்தின் சத்தத்தில் விழித்த உதயா "கேடி அலாரத்தை ஆப் பண்ணுடி " என கூற அவள் அங்கு இருந்தால் தானே கீழே அவளின் சிரிப்பு குரலும் அவனின் பெற்றோரின் சிரிப்பு குரலும் கேட்க கடுப்புடன் எழுந்தவன் "இந்த வேணிக்கும் மகேஸ்வரனுக்கும் கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா மருமகள எல்லா வேலையும்...
 3. SHANMUGALKSHMI

  சித்திரையில் பிறந்த சித்திரமே 19

  சித்திரையில் பிறந்த சித்திரமே-19 "லெட்சுமி சொன்னதை கேட்டு கடுப்பின் உச்சிக்கே சென்ற உதயா அவளை அடித்தாலும் தவறில்லை எனும் விதத்தில் அவளை முறைத்துக்கொண்டிருக்க லெட்சுமியோ ஐயோ காப்பத்த கூட ஆள் இல்லாம இந்த காக்கிசட்டைகிட்ட மாட்டிக்கிட்டோமோ என நினைத்துக்கொண்டிருந்தாள்" "அந்த நேரம் பார்த்து எதிரே...
 4. SHANMUGALKSHMI

  தேடுகிறேன்

  "வாட்ஸப்பில் தொலைத்த நம் வசந்த காலங்களை தேடுகிறேன்" "பேஸ்புக்கில் புதைந்த நம் பொக்கிஷமான நேரங்களை தேடுகிறேன்" "செல்பியினால் செயல் இழந்து போன பலரின் செல்லபேச்சுகளை தேடுகிறேன்" "டிவிட்டரில் தொலைத்த என் உறவுகளை தேடுகிறேன்" "கூகினால் காணமால் போன என் கண்மணிகளை தேடுகிறேன்" "டப்ஸ்மாஷில் சிக்கி...
 5. SHANMUGALKSHMI

  முயன்றால் முடியும்

  "எதையும் முயற்ச்சிக்காமல் மூலையில் முடங்காதே" "உன் மூளைக்கு வேலை கொடு உன் முயற்சிக்கு பலன் கிட்டும்" "இன்பம் மட்டும் என்றும் இருந்தால் அதில் நிறைவு இருக்காது ஒவ்வொரு துன்பத்திற்க்கும் பின்னால் வரும் இன்பத்தின் வரவுதான் மறக்க முடியாத வரவாய் இருக்கும்" "நீ எண்ணிய காரியம் வெற்றியடைய பல நூறு...
 6. SHANMUGALKSHMI

  நானாக நான் இருப்பதில் தவறில்லையே

  "நல்லவர்கள் போல் பேசி ஏமாற்றும் நயவஞ்சகர்களுக்கு மத்தியில் நானாக நான் இருப்பதில் தவறில்லையே" "பெண்ணிவள் இப்படியெல்லாம் இருக்ககூடாது என புறம் பேசுபர்களுக்கு உன்னை பெற்றவளும் பெண்தானே என்று பதிலடி கொடுத்து நானாக நான் இருப்பதில் தவறேதும் இல்லையே" "தனியாக செல்லும் போது தடியன் ஒருவன் தவறாக...
 7. SHANMUGALKSHMI

  சித்திரையில் பிறந்த சித்திரமே-18

  சித்திரையில் பிறந்த சித்திரமே-18 காலையில் கஸ்டப்பட்டு லெட்சுமி கண்விழிக்க கல்யாண சோர்வும் நேற்று முதலிரவு சோர்வும் சேர்ந்து இன்னும் கொஞ்சம் தூங்கலாம் என்று தோன்றினாலும் ஒரு புத்துணர்ச்சி இருக்க தான் செய்த்து. எழுந்து கொள்ள முயன்றவளை இறுக்கி அணைத்துக்கொண்டான் அவள் கணவன். "ஏய் பொண்டாட்டி...
 8. SHANMUGALKSHMI

  ஏய் பெண்ணே

  "சிறகடித்து சைக்கிளில் அவள் சிட்டுக்குருவியாய் பறக்க சிறிதேனும் என்னை பார்க்க மாட்டாளா என ஏங்கி நான் சிறு திருப்பத்தில் சிந்தனை வயத்தில் காத்திருந்தேன் அச்சிந்தனையிலே அவளின் சிறகினை உடைத்து இருப்பேன் என் செல்வவளமிக்க மகிழுந்து அதில்" "சற்று மோதியிருந்தாலும் அவளுக்கு சமாதி நிச்சயம்" "ஏய்...
 9. SHANMUGALKSHMI

  சித்திரையில் பிறந்த சித்திரமே-17

  சித்திரையில் பிறந்த சித்திரமே-17 கல்யாணம் நடந்து முடிந்த நிம்மதியில் அனைவரும் இருக்க எல்லாரும் உதயா வீட்டிற்க்கு லெட்சுமியை அழைத்து செல்ல நேரம் பார்க்க அதை கேட்ட லெட்சுமிக்கு தன்னை அறியாமல் பயம் சூழ்ந்தது அவளின் கலக்கத்தை அறிந்த உதயாவும் அவள் கையை அழுத்தி கொடுத்து அமைதி படுத்த முயன்றான் ...
 10. SHANMUGALKSHMI

  ரௌத்திரம் பழகு

  "எதிரிகளை பந்தாட என் ஐயன் கற்றுத்தந்த வழி தான் ரௌத்திரம் பழகு" "கண்ணமாவின் காதலன் கயவர்களின் கழுத்தை அறுக்க கற்றுக்கொடுத்த வழிதான் ரௌத்திரம் பழகு" "அநியாயம் ஆட்சி புரியும் இடத்தை அச்சமின்றி தட்டி கேட்டிட தான் நீயும் ரௌத்திரம் பழகு" "இரவில் இருட்டில் நீ தனியே செல்லும் போது வரும் இடரினை...
 11. SHANMUGALKSHMI

  சித்திரையில் பிறந்த சித்திரமே-16

  இன்று கீர்த்தியின் திருமணத்தில் நடந்த நிகழ்வை எண்ணி பார்த்து கொண்டிருந்தாள் லெட்சுமி "அன்று உதயா கோவமாய் பேசி விட்டு சென்ற பிறகு இவளாக அழைத்தால் மட்டுமே பேசுபவன் அதிலும் சாப்பிட்டாயா என கேட்ப்பதோடு சரி அதிகமாய் பேசுவதில்லை" அதே சிந்தனையில் இருந்தவளை அவள் அன்னையின் குரல் கலைத்தது "என்னடி...
 12. SHANMUGALKSHMI

  துயர் துடைத்திட்ட தோழமைகளுக்கு

  "துன்பத்தால் துடித்திருந்த இதயம் அதில் இதமாய் தென்றல் வீசியது எனக்காக துடித்திட்ட என் தோழமைகளின் தூய அன்பு அதனில்" "நன்றி சொல்லி உங்களை நகர்த்திட விரும்பவில்லை நட்பு கரம் நீட்டுகிறேன் அதில் கடல் சேர்ந்த நதியாய் ஆவோம் வாரீர்" "நட்பிற்க்கு முகவரி தேவையில்லை முகம் தெரியாத போதும் என் துயர் கண்டு...
 13. SHANMUGALKSHMI

  தவிக்கிறேன் நான்

  "நான் கண்ட கனவு அது காற்றில் கறைந்த கற்பூரம் ஆனது" "கன்னி நான் கண்ணீர் வடித்து நிற்க காரணங்கள் ஆயிரம் தொடர் கதையாய் நீள்கிறது" "கல்வி கற்க சென்றேன் காலம் செய்த சதியால் பாதியில் தான் வந்தேன்" "பேச்சினாலே பல பரிசு வென்ற நான் பேசும் சூழலே இனி இல்லை எனும் நிலையின் போது பேதை என் நெஞ்சினிலே...
 14. SHANMUGALKSHMI

  என்று காண்பேணோ என் தந்தையை?

  அன்பின் அடையாளம் அறிந்தேன் என் அப்பாவிடத்தில் எரிமலை அளவு கோவமாய் இருந்தாலும் என்னை பார்த்தவுடன் எங்கோ சென்று விடும் அவருக்கு என் கண்களில் கண்ணீர் அதை கண்டுவிட்டால் கலங்கிடும் என் அப்பாவின் நெஞ்சம் நித்தம் என் முகம் கண்டு எழுபவர் நீங்காத நித்திரைக்கு செல்லும் போதும் கண்டது என் முகமே நெஞ்சை...
 15. SHANMUGALKSHMI

  சித்திரையில் பிறந்த சித்திரமே 14

  சித்திரையில் பிறந்த சித்திரமே 14 தன் முன் மண்டியிட்டு அமர்ந்திருப்பவனை கண்டு கண்களில் கண்ணீர் வழிய நின்றிறுந்தால் அவள் கண்ணீர் கண்டவன் அவளை இழுத்து அணைத்தான் அவன் அணைப்பில் அளவாய் அடங்கியவள் கண்ணில் வழியும் நீர் மட்டும் நிற்கவில்லை "கருவா டார்லிங் ஏன் இப்போ அழுகுற சொல்லு" "நீங்க் வேற யாரையாவது...
 16. SHANMUGALKSHMI

  மாமானின் மயிலே

  காலையில் கண்விழித்தேன் கடல் அலை தான் ரசித்தேன் தொடும் தூரத்தில் நீ வந்தாய் உன் தூய சிரிப்பில் தொலைந்தேனடி மாலையில் மலர் கண்டேன் மயங்கிடும் இசை கேட்டேன் மான் போல நீ வந்தாய் மயங்கி நிற்கிறேன் உன் மாமானடி மனைவியாய் நீ வேண்டும் மகிழ்வோடு வாழ்ந்திட காதலியாய் நீ வேண்டும் இன்பம் பல கண்டிட தோழியாய் நீ...
 17. SHANMUGALKSHMI

  காதல் கோட்டையின் காவலனே

  சிறகடித்து பறந்த என் மனம் சிறை பட்டுவிட்டது உன்னிடத்தில் சிந்தனை முழுதும் நீ இருக்க உன் நினைவில் நான் இருக்க ஆயுள் முழுவதும் உன் அன்பை அனுபவிக்கும் தண்டனை வேண்டி தவிப்புடன் காத்திருக்கிறேன் தருவாயா என் காதல் கோட்டையின் காவலனே?
 18. SHANMUGALKSHMI

  சித்திரையில் பிறந்த சித்திரமே13

  சித்திரையில் பிறந்த சித்திரமே 13 நிரஞ்சன்-நிவேதா " ஹாய் பொண்டாட்டி என்னடி இப்போ அச்சம் மடம் நாணம் எல்லாம் வந்துருச்சாடி " " ஃப்ர்ஸ்ட் நைட் ரூம்மூக்குள்ள வெக்கம் வராம இருக்குமாங்க போங்க " " இல்லைடி நீ இவ்ளோ நேரம் என்ன நிமிர்ந்து பாக்கவேயில்லையா ,அது தான் சும்மா " " காலையில உன்ன பார்த்துப்போவே...
 19. SHANMUGALKSHMI

  சித்திரையில் பிறந்த சித்திரமே 12

  HI FRIENDS HERE NEXT UD OF CHITHIRAIYIL PIRANHTHA CHITHTHIRAME ,SORRY FOR THE DELAY YOU HAVE TO READ AND SHARE YOUR LIKES AND COMMENTS FRIENDS AND THANK YOU EVERY ONE FOR LIKES AND COMMENTS FOR PREVIOUS UDS
 20. SHANMUGALKSHMI

  சித்திரையில் பிறந்த சித்திரமே 11

  சித்திரையில் பிறந்த சித்திரமே 11 நடப்பவற்றையெல்லாம் ஒரு அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டீருந்தவளின் அருகில் வந்தவன் “ ஏய் என்னாச்சு டி “ என கேட்க “ இப்போ நீங்க என்ன பண்ணீங்க “ “ இங்க வைச்சு எதுவும் பேச முடியாது ,முதல்ல வண்டியில ஏறு “ அமைதியாக சென்ற பயணம் ஒரு பார்கில் முடிவடைந்தது , வண்டிடியை...