வணக்கம் நண்பர்களே
எல்லாரும் எப்படி இருக்கீங்க...
மறுபடியும் வந்துட்டேன் உங்கள் ஆனந்த லெட்சுமி ❤️
வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று புத்தம் புதிய தொடர்கதையோடு உங்களை சந்திக்க விரும்புகிறேன்
கதையின் பெயர்: கரையுடைத்த கனலே
நாயகன் : ஆரூரன்
நாயகி: அனலிகா
டீசர் எதுவும் போடவில்லை மக்களே! நேரா...