ஹாய் ப்ரண்ட்ஸ்,,,
எல்லோருக்கும் வணக்கம்....
என்னோட முதல் கதையை இங்கு பதிவிட ஆசைப்படுகிறேன்...
கதையின் தலைப்பு - கரைய துடித்திடும் மனசு..
நான் கேட்ட உடனே என்னை நம்பி திரி அமைத்துக் கொடுத்த @mallika மேம்க்கு இந்த நிமிஷம் நன்றியை சொல்ல கடமைப்பட்டு இருக்கேன்....
எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா...