ஹலோ பிரண்ட்ஸ்!!!
எல்லோரும் இதழினி படிக்குறீங்களா? ஸ்டோரி flow வா போகுதா??? உங்களுக்கெல்லாம் பிடிச்சிருக்கா???
எனக்கு எந்த ஒரு ஐடியாவுமே இல்ல!!! Bcz வியூஸ் 1000+ போகுது, கமெண்ட்ஸ் ரொம்ப கம்மியா இருக்கு!!!
ஆன்லைனில் கதை போடுறதே ரீடெர்ஸ் கருத்துக்களை தெரிஞ்சுக்கத்தான்!!!
எது சரியில்லன்னு தோணுதோ...