Malli Ma’m all the best for ur PHD.
ரவி, ஷர்மி.... எதார்த்த கதாபாத்திர படைப்பு... ரவி ஏன் மாறனும்... அவன் இயல்போடவே விட்டதறகு நன்றி..
ஷர்மி போன்ற பெண்கள் கணவனுக்காக அவன் குடும்பத்தை அனுசரிக்கும் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.... ஆளுமை இருந்தாலும் மனதளவில் ரவி மீதான நேசமே இந்த...