Search results

Advertisement

  1. shamla

    SVS - 11

    11 அறைக்குள் நுழைந்து கட்டிலில் விழுந்த ஷிகாவிற்கு தான் எப்படி விபத்தின்றி வீடு வந்து சேர்ந்தோம் என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருந்தது. கையில் குழந்தையுடன் அவனை பார்த்த கணம் உலகமே ஒருநொடி தன் இயக்கத்தை நிறுத்தியது போல் அல்லவா அவள் உணர்ந்தாள். அந்நினைவு இப்போதும் அவள் நெஞ்சத்தை சுருக்கென...
  2. shamla

    SVS - 10

    10 உள்ளத்தினில் பொங்கி பிரவாகமெடுத்த உணர்வுகளை முகத்தினில் காட்டாது வெறுமை சூழ்ந்த முகமாய் தன் முன் நின்றவனையே பார்த்திருந்தாள் ஷிகா. இதயத்தினுள் கத்தியை விட்டு சுழற்றியது போல் வலித்தது. தாங்கிக்கொண்டாள். கண்களில் இருந்து கண்ணீர் அருவி கொட்ட எத்தனித்தது. அணையிட்டு தடுத்து விட்டாள். அவன்...
  3. shamla

    SVS - 09

    09 விக்ரமுடன் தன் மனம் குறித்து பேசியதில் சற்று ஆசுவாசப்பட்ட ஷிகா ஒரு நிறைவான மனதுடனே மருத்துவமனை வாயிலுக்கு வந்து தன் ஸ்கூட்டியை உயிர்ப்பித்தவள் அதில் ஏறி அமர்ந்துகொண்டு முறுக்கி விட்டாள். அவள் மனம் போலவே மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டி மருத்துவமனைக்கு சற்று அருகிலிருந்த சிறுவர்...
  4. shamla

    SVS - 08

    08 அன்று நேரத்துடனே மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தாள் ஷிகா. அவள் கடமை நேரம் முடிவடைந்திருக்க வெளியேறியவள் அப்போது உள்ளே வந்து கொண்டிருந்த விக்ரமை பார்த்து சிநேகமாய் சிரித்து வெளியேற எத்தனிக்க அவளை கெஞ்சலாய் ஒரு பார்வை பார்த்தவன் “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்... எனக்காக பைவ் மினிட்ஸ் ஒதுக்க...
  5. shamla

    sithara vaiththa sempaavaiyaal - 07

    07 இரவின் குளுமையில் மெல்லிசையுடன் ஏகாந்த சூழலை ஏற்படுத்தி இருந்தது அந்த ரெஸ்டாரண்ட். ஓலைகளால் வெய்யப்பட்ட குடிசை போன்ற அமைப்பில் தேக்கு மரங்களாலான வட்ட வடிவ மேசையும் இருக்கைகளும் என அழகாய் வடிவமைக்கப்பட்டிருந்தது அந்த உணவகம். “குச்ச் ஆர் சாஹி” (want anything else?) கையில் இருந்த பழச்சாற்றை...
  6. shamla

    sithara vaiththa sempaavaiyaal - 06

    06 ஆறு வருடங்கள் கடந்த நிலையில்... நள்ளிரவு நேரம்... வானை பிளந்துகொண்டு பேய் மழை கொட்டிக் கொண்டிருக்க அதற்கு இணையாய் இடியோசையும் மின்னலொளியும் காதை கிழித்துக்கொண்டு கொண்டும் இருள் போர்வையை விலக்கி கண்களை தாக்கிக் கொண்டும் சென்றது. இருள் போர்வையில் மின்விளக்கின் ஒளியில் அந்த இடம் பரபரப்பாய்...
  7. shamla

    sithara vaiththa sempaavaiyaal - 05

    05 கையில் சிகப்பு ரோஜாக்கள் அடங்கிய பூங்கொத்துடன் தன் முன் நின்றவனை பார்த்து என்ன செய்வது என புரியாமல் ஒருவித இயலாமை கலந்த தடுமாற்றத்துடன் பார்த்திருந்தாள் மதுபாலா. தன்னவளை காதலுடன் பார்த்த மஹத் இதழ்களில் தவழ்ந்த மென்மையான புன்னகையுடன் தன் கையில் இருந்த ரோஜாக்களை பார்த்தவன் அதை பார்வையால்...
  8. shamla

    sithara vaiththa sempaavaiyaal - 04

    04 “ஹோஓஓஓஓ” இருகைகளையும் வாயருகே வைத்து உதடு குவித்து கூவியவர்களின் சத்தத்தில் ஒரு கணமேனும் அதிர்ந்து தான் போயினர் அங்கிருந்த ஆசிரியர்கள். அதை எல்லாம் கண்டு கொள்ளும் மனநிலையை கடந்திருந்தனர் சிட்டுக்குருவியாய் சுற்றித்திரிந்த மாணவர்கள் அத்தனை பேரும். இன்றுடன் பொதுத்தேர்வு முடிவடைந்து விட்டது...
  9. shamla

    sithara vaiththa sempaavaiyaal - 03

    அத்தியாயம் 03 “பாலா கதவை மூடிட்டு உள்ள என்னடி பண்ற...” கதவு தட்டும் ஓசையுடன் அன்னையின் குரலும் கேட்க தலையை உலுக்கிக் கொண்டவள் “என்னம்மா...” எரிச்சல் குரலில் சீறியபடி கதவை திறந்தாள். “எதுக்கிடி கத்துற வெளிய சொந்தக்காரங்க வந்திருக்காங்க நீ பாட்டுக்கு ரூமுக்குள்ள அடைஞ்சி இருந்தா வந்தவங்க என்ன...
  10. shamla

    sithara vaiththa sempaavaiyaal - 02

    அத்தியாயம் 02 “காலைல செம்ம தூக்கம்டி ஸ்கூலும் இல்லையா எதுக்கு வெட்டியா காலங்கார்த்தால எழுந்துக்கனும்னு தூங்கினேன்... என் அம்மாக்கு மூக்கு வேர்த்திடிச்சு... பூரிக்கட்டை பறந்து வந்து நடுமண்டைல நச்சுன்னு விழுந்திச்சு... அப்போ எழுந்தவ தான் ஐஞ்சு நிமிஷம் கூட ரெஸ்ட் எடுக்க விடாம ரொம்ப...
  11. shamla

    சிதற வைத்த செம்பாவையாள்

    ஹாய் பிரெண்ட்ஸ்.... மீ ஷம்லா... சில பேருக்கு என்னை தெரிஞ்சிருக்கலாம்... தெரியாமலும் இருக்கலாம்... இனிமே தெரிஞ்சிக்கோங்க பிரெண்ட்ஸ்... இப்போ கதை... சில உண்மைகளும் கற்பனையும் கலந்த கலவை. நாயகன் நாயகி... கதையின் கரு எல்லாவற்றையும் கதையின் போக்கிலே தெரிந்து கொள்ளுங்கள்.... உங்களுக்கு...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top