Search results

Advertisement

  1. fanishaa

    பெண்ணே நீ by Shanisha

    மண்ணில் பாவாத கால்களென்ன விண்ணை தொடும் ஆசைகளென்ன முகம் கொள்ளா சிரிப்பென்ன வில்லாய் வளைக்கும் உடலென்ன பெண்ணே நீ தொட்டு விட்ட வெற்றியின் தூரம் தான் வானம் நீ முயன்றாய்- கல்வி உன் வசமாச்சு வீடு முதல் விண்வெளி வரை உன் வசமாச்சு நீ கால் பதிக்கா இடமேது உன்னை கால் இடற ஆட்கள் உண்டு உறவுகள்...
  2. fanishaa

    முதுமையில் தனிமை

    தளிர் கரங்கள் அன்பைத் தேடுகிறது தளர்ந்த கரங்கள் ஆதரவை நாடுகிறது உதிரத்தின் உதிரமே என் உதிரத்தை ஒருநாளும் உதாசீனப்படுத்தி விடாதே ஏனெனில் உதாசீனம் பெற்றவனுக்குதான் வலிக்கும் வலிக்காது தந்தவனுக்கு சொகுசு மெத்தை கொடுக்கும் தகப்பன் உனக்கு தன் நெஞ்சையே மெத்தையாக்கி தந்த தகப்பன் அவனுக்கு...
  3. fanishaa

    வசியக்காரி by Shanisha

    மான் விழியாள் மயில் தோகை மென்மையாள் அணிகலன்களுக்கு அழகூட்டும் விந்தையாள் கட்டுக்கடங்கா காதலும் கொன்று திங்கும் மோகமும் போட்டி போடுகின்றன -உன் பொல்லாத விழிகளில் சிவந்த உன் உதடுகள் சிறைக்கு வழி காட்டுதடி உன் உதட்டு ரேகையோ என் ஆயுள் ரேகையை குறைக்குதடி ஓரவிழி பார்வையில ஓரவஞ்சனை...
  4. fanishaa

    நினைவுகள் by Shanisha

    தித்திக்கும் நினைவுகள் மட்டுமல்ல வாழ்க்கை மழைச் சாரலாய் பல மசமசப்பாய் சில தீயாய் தகிக்கும் நினைவுகளும் உண்டு தித்திப்பு அடித்தங்கி தீஞ்சுவை மேலெழுந்து வாழ்வை புடம் போட உதவும் நெருப்புக் கனலாய் நினைவுகள் மட்டுமே வாழ்வை உயிர்த்தெழச் செய்யும் வரமாய்..
  5. fanishaa

    விட்டில் பூச்சிகள் by Shanisha

    ஹாய் பிரெண்ட்ஸ்....சில பல கவிதைகள் எழுதிய நான் தொட்ட முதல் சிறுகதை முயற்சி.... நல்லாருக்கான்னு படிச்சிட்டு சொல்லுங்க... திங்கள் கிழமை காலை 8 மணி பேருந்தில் ஏறினாள் இனியா.அரசு பள்ளியில் ஆசிரியராக 6வருடங்கள் பணி புரிந்து கொண்டிருக்கிறாள்.இது வழக்கமாக அவள் செல்லும் டைம் தான். இந்த பேருந்தை...
  6. fanishaa

    ஊடல் பொழுது by Shanisha

    கிழிக்க மறந்த நாட்காட்டி ஏடு படர்ந்த தேனீர் பிரிக்கப்படா தினசரி விசிறிய துண்டுகள் மறந்து போன சார்ஜரும் ஊடலின் தடங்களாகியது நீ வீசிய வார்த்தைகளில் பொங்கிய பாலாய் என் மனது- உன் உதட்டு எச்சில் பட்ட தேனீர் குவளையாய் காய்ந்து கிடக்கிறது என் உதடுகள்……
  7. fanishaa

    நான் இனி நீ எபிலாக் - Shanisha

    சக்கரவர்த்தி இல்லத்தில் விழா கொண்டாட்டங்கள் நடை பெற்றுக் கொண்டு இருந்தது. மேலே மாடியறையில் ராகாவோ “தீப்ஸ்ஸ்ஸ்…. இங்கே பாரு உன் பொண்ணு தலை சீவ விடாம படுத்தி எடுக்கிறா… ராகா “என் ஆது பேபிய ஏண்டி திட்டுர…பேபிக்கு அழகா தலை சீவி பூ வச்சா மம்மிய விட அழகா இருப்பீங்க என கூறவும்… டேய் ராஸ்கல் என ராகா...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top