Hi Uma,
Very good start.
அதென்னமோ தெரியலப்பா அழுத்தமான கதாநாயகர்கள் மற்றும் தைரியமான, புத்திசாலி கதாநாயகிகள் மிகவும் பிரபலம்! சின்ன பிள்ளைத்தனமான கதாப்பாத்திரங்கள், சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் வருவது போல அரை கிறுக்கு கதாநாயகிகளை பிடிப்பதில்லை. சிறு பிள்ளைதனமான போக்குகள் இருந்தாலும், ஆழ்ந்த...