ஹாய் மல்லி
அருமையான பதிவு
ஈஸ்வர் உணர்வுகள் , வர்ஷி குழப்பம் ,பத்து உணர்வுகள் எல்லாமே சூப்பரா சொல்லியிருக்கீங்க
இந்த ரஞ்சி ய அவளது வேலைய பார்க்க சொல்லுங்கப்பா அவளுக்கே தீர்க்க நிறைய இருக்கு இதுல விஷ்வா விசயத்தில் மூக்க மூக்க நுழைக்கிரா :mad:
இன்றும் வர்ஷி என்னை பிரமிக்க வைத்தாள் எப்போதும் போல...