Search results

Advertisement

  1. Sornasandhanakumar.S

    ஜில்லென ஒரு மழைத்துளி புக் ரிலீஸ்

    வணக்கம் நட்புகளே.!!! ஜில்லென ஒரு மழைத்துளி புத்தகமாக உங்கள் கைகளில். என் செல்போன் அதற்கு தீனிபோடவும்... கடையைச் சுத்திப்பார்க்கவும் போனதால கொஞ்சம் லேட்டாவே போடுறேன். என்னடா நோ லைக் நோ ரிப்ளைன்னு யோசிக்கலாம். அதுக்கு குட்டியா ஒரு சாரி. ஏன்னு தெரியல டைம் சரியா அமையல. இனிமேல் நம்ம சைட்டுக்கும்...
  2. Sornasandhanakumar.S

    புத்தக வெளியீடு

    ஹாய் ஃப்ரண்ட்ஸ் உயிர் தேடும் இளம்பூவே காதலிக்கும் ஆசையில்லை இரண்டு கதைகளும் நாகம்மை பதிப்பகம் மூலமாக உங்கள் கைகளில். Thanks to :love:Mallika Akka:love: and MM site readers. வாசகர்கள் உங்ககிட்ட நிறைய பேசத் தோணுது. டைம் இருக்கும் போது கண்டிப்பா ஒரு சாட்டிங் போடலாம். நட்புடன் சொர்ணா சந்தனகுமார்
  3. Sornasandhanakumar.S

    முதல் பார்வையிலே என்னை புக் ரிலீஸ்

    வணக்கம் நட்புகளே படபட பட்டாசுக்கு நடுவில் இந்த சந்தோஷத்தையும் உங்களுடன் பகிர்கிறேன். முதல் பார்வையிலே என்னை நாகம்மை பதிப்பகம் மூலம் உங்கள் கையில் புத்தகமாக. நன்றி அருணாச்சலம் சார். ஒரு நல்ல தோழியாய் நல்ல வழிகாட்டியாய் இருக்கும் Mallika அக்காவுக்கும்... தோழி சுமிக்கும் சிறப்பு நன்றிகள். என்றும்...
  4. Sornasandhanakumar.S

    ஓ...! பெண்ணே...! பெண்ணே...! Book release

    வணக்கம் நட்புகளே ஓ...! பெண்ணே...! பெண்ணே...! இன்று முதல் நாகம்மை பதிப்பகம் மூலமாக... புத்தகம் வழியே உங்களைத் தேடி வருகிறது. நன்றி அருணாச்சலம் சார். முதல் முறையா என்னுடைய எழுத்தில் இரண்டு பாக நாவல். இந்தக் கதையை ஆரம்பிக்கும் போது இரண்டு பாகம் எழுதும் எண்ணம் கிடையாது. பத்து அத்தியாயம் கிட்ட...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top